Easy Tutorial
For Competitive Exams

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?

அன்னா சான்டி
விஜயலெட்சுமி பண்டிட்
இந்திரா காந்தி
பாத்திமா
Additional Questions

கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று (A) நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் ஏற்படுத்தியது.
காரணம் (R) = 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது.
2. இதில் அரசியல் சாரதவர்கள் உள்ளனர்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்,

Answer

இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக
I. ஆர். வெங்கட்ராமன்
II. டாக்டர் சங்கர் தயாள் சர்மா
III. டாக்டர் கே.ஆர். நாராயணன்
IV. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

Answer

போபால் துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு

Answer

"அக்னிசிறகுகள் என்ற புத்தகத்தை எழுதியவர்

Answer

2a x 1a = 410 மற்றும் 2a x 1 b = 37b ஆகிய பெருக்கல்களில் a மற்றும் b என்பன மிகை முழு
எண்களைக் குறித்தால், a + b =

Answer

பின்வரும் எண்கள் தொடர்வரிசையில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடி 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62

Answer

2011-2012க்கான உலக தேயிலை உற்பத்தியில் 5 நாடுகளின் பங்கு:

வட்டத்தின் மையத்தில் E-ன் வட்டக்கோணம்

Answer

ஒரு தேர்வில் 30% மாணாக்கியர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. 40% மாணாக்கியர் ஹிந்திப்
பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20% என்றால் இரண்டு
பாடத்திலும் தேர்ச்சி பெற்ற மாணாக்கியரின் சதவிகிதம் என்ன?

Answer

ஒரு பகடையின் 3 நிலைகள் கீழேத் தரப்பட்டுள்ளது.2 ஆல் குறித்த பக்கத்திற்கு எதிர்பக்க எண் யாது?

Answer

RIVER என்பதை OFSB0 எனும் குறியீட்டால் தரப்படின், WATER எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us