Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம(H.C.F and L.C.M) வினா - விடை (Q&A)

56380.ஆறு எண்களின் சராசரி X ஆகும். அதில் மூன்று எண்களின் சராசரி y ஆகும். மீதமிருக்கும் 3 எண்களின் சராசரி 2 எனில் பின்வரும் எக்கூற்று சரியானது?
x = y + z
2x = y + z
x = 2y + 2z
இவற்றில் எதுவுமில்லை
Explanation:
x = (3y + 3z) | 6 = 3 (y + z) | 6 x = (y + z) | 2 2x = y + z என்பதே சரியான கூற்றாகும்.
56381.2/3, 8/9, 16/81 மற்றும் 10/27 ஆகியவற்றின் மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம காண்க.
9/81,80/3
80/3,2/81
2/81, 80/3
80/3,9/81
Explanation:
கொடுக்கப்பட்டுள்ள பின்னங்களின் மீ.பெ.வ = (2, 8, 16, 10 ஆகியவற்றின் மீ.பெ.வ) / (3, 9, 81, 27 ஆகியவற்றின் மீ.சி.ம) =2/81 கொடுக்கப்பட்டுள்ள பின்னங்களின் மீ.சி.ம = (2, 8, 16, 10 ஆகியவற்றின் மீ.சி.ம) / (3, 9, 81, 27 ஆகியவற்றின் மீ.பெ.வ) = 80/3
56382.இரு எண்களின் கூடுதல் 216 மற்றும் அவற்றின் மீ.பெ.வ 27 எனில் அவ்விரு எண்களைக் காண்க.
(9,81)
(27,91)
(81,27)
(27, 189)
Explanation:

தேவையான எண்கள் = 27a, 27b என்க.
27a + 27b = 216 a + b = 216/27 a + b = 8 8 என்ற எண்ணின் Co prime-ல் 8 என வரும் எண்க ள் (1, 7), (3, 5) தேவையான எண்கள் = (27*1, 27*7) மற்றும் (27*3, 27*5) = (27, 189) மற்றும் (81, 135)
மேற்கண்ட இரண்டு தொகுப்புகளில் (27, 189) என்பது சரியான எண்கள் ஆகும்.
56383.இரு எண்களிம் மீ.சி.ம 495 மற்றும் அதன் மீ.பெ.வ 5 ஆகும். அவ்விரு எண்களின் கூட்டுத்தொகை 100 எனில் அவ்விரு எண்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தினைக் காண்க.
20
10
30
100
Explanation:

இரு எண்கள் முறையே x, 100 - X எனக் கொள்வோம்.
x* (100 - x) = 5* 495 x - 100x + 2475 = 0 (x - 55) (x - 45) = 0 X = 55
அல்ல து 45 ஆகவே தேவையான எண்கள் = 55 மற்றும் 45
இரு எண்களின் வித்தியாசம் = 55 - 45
இரு எண்களின் வித்தியாசம் = 10
56384.இரு எண்க ளின் மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம 50 மற்றும் 250 ஆகும். அதில் முதல் எண்ணினை 2 ஆல் வகுக்க ஈவானது 50 எனக் கிடைக்கிறது எனில் இரண்டாவது எண்ணைக் காண்க.
105
115
225
125
Explanation:

முதல் எண் = 50 * 2 = 100
இரண்டாம் எண் = (50 * 250) / 100 = 125
இரண்டாம் எண் = 125
56385.இரு எண்களின் பெருக்கற்பலன் 1320 மற்றும் அதன் மீ.பெ.வ 6 எனில் அவ்விரு எண்ணின் மீ.சி.ம காண்க.
220
120
200
130
Explanation:
மீ.சி.ம = எண்களின் பெருக்கற்பலன் / மீ.பெ.வ = 1320 / 6 = 220
இரு எண்க ளின் மீ.சி.ம = 220
56386.இரு எண்க ளின் மீ.பெ.வ 11 மற்றும் மீ.சி.ம 693. அவற்றில் ஒரு எண் 77 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
88
99
77
66
Explanation:

மற்றொரு எண் = ஜ (இரு எண்களின் மீ.பெ.வ * இரு எண்கலின் மீ.சி.ம) / ஒரு எண்
= [ (11* 693) / 77] = 693/7| = 99
இரு எண்களில் மற்றொரு எண் = 99
56387.இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 4107 மற்றும் அவ்விரு எண்களின் மீ.பெ.வ 37 ஆகும் எனில், இரு எண்களில் பெரிய எண்ணைக் காண்க.
111
112
113
114
Explanation:

இரண்டு எண்களை 37a, 37b எனக் கொள்க.
பிறகு, 37a * 37b = 4107
ab = 4107/1369
ab = 3 3 இன் இணை பகா எண் (Co prime) = (1, 3)
ஆகவே, தேவையான எண்கள் : (37* 1, 37* 3)
அதாவது, (37, 111)
இரு எண்களில் பெரிய எண் = 111
56388.(2/3), (8/9), (16/81) மற்றும் (10/27) என்ற எண்ணுக்கு மீ.சி.ம பின்னம் காண்க
8013
5012
4012
6002
Explanation:
மீ.சி.ம வின் பின்னம் = மீ.சி.ம வின் தொகுதி / மீ பொ.வ வின் பகுதி = மீச்சிறு பொது மதிப்பு (2, 8, 16, 10) / மீப்பெரு பொது வகுத்தி (3, 9, 81, 27) = (2*4*2*5) / 3 = 80 / 3
56389.மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது மற்றும் அவற்றின் மீ.பெ.வ 12 எனில் அம்மூன்று எண்களைக் காண்க.
12, 24, 36
6,12,24
4,8,16
3,9,12
Explanation:

தேவையான எண்கள் முறையே X, 2x, 3x ஆகும்.
அம்மூன்று எண்களின் மீ.பெ.வ x = 12
எனவே, தேவையான எண்கள் = 12, 24, 36
Share with Friends