Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம(H.C.F and L.C.M) தேர்வு (Online Test)

56375.30, 42 எண்களுக்கு மீப்பெரு பொது வகுத்தி காண்க?
4
8
6
10
Explanation:
30-ன் வகுத்திகள் : 1, 2, 3, 5, 6, 10, 15, 30 42-ன் வகுத்திகள் : 1, 2, 3, 6 , 7, 14, 21, 42 30, 42 பொது வகுத்திகள் : 1, 2, 3, 630, 42 எண்களின் மீப்பெரு பொது வகுத்தி = 6
56376.16, 24, 36, 54 என்ற எண்களால் வகுக்கும்போது மீதியின்று வரும் ஐந்து இலக்கு எண்களில் சிறிய எண்ணைக் காண்க?
10789
10765
10348
10368
Explanation:
ஐந்து இலக்கு எண்களில் முதல் எண் = 10000
16, 24, 36, 54-ன் மீ.சி.ம = 432
10000 யை 432 ஆல் வகுக்கும் போது 64 மீதி கிடைக்கும்.
16, 24, 36, 54 என்ற எண்களால் வகுக்கும்போது மீதியின்று கிடைக்கும் ஐந்து இலக்கு எண்களில் சிறிய எண் = 10000 + ( 432 - 64 ) =10000 + 368 =10368
56377.(128352 | 238368) இன் சிறிய மதிப்பு என்ன?
7/13
21/7
7/18
13/7
Explanation:
128352 மற்றும் 238368 இன் மீ.பொ.வ = 18336 (128352 | 238368) இன் பகுதி மற்றும் தொகுதி எண்ணை 18336 யை கொண்டு வகுக்க வேண்டும்.
(128352 | 238368) = (128352 | 18336) / (238368 | 18336 )
=7/13 (128352 | 238368) இன் சிறிய மதிப்பு = 7/13
56378.16, 24 எண்களுக்கு மீச்சிறு பொதுமடங்கு காண்க?
36
48
24
96
Explanation:
16 - இன் மடங்குகள் 16, 32, 48, 64, 80, 96, 112, 128, 144, 160,...... 24 - இன் மடங்குகள் 24, 48, 72, 96, 120, 144, 168,...... 16, 24 - இன் மீச்சிறு பொதுமடங்கு = (8* 3 * 2) = 48 16, 24 - இன் மீச்சிறு பொதுமடங்கு 48 ஆகும்.
56379.22*3*5*72, 23*32*52*74, 2*3*53*7*11 எண்க பொதுமடங்கு காண்க?
713097000
743899023
713456287
713097002
Explanation:
மீ.சி.ம = அடுக்குகளின் அடிப்படையில் அவற்றின் பெருக்கள் பலனின் மதிப்பில் அதிகம் உள்ள எண்ணின் மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். = 23*3*5*74*11 = (2*2*2) (3*3*3) *(5*5*5) (7*7*7*7) *11 = 8*27* 125*2401*11 =216* 300125* 11 = 216*3301375 = 713097000
Share with Friends