Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் எண்கள் (Numbers) தேர்வு (Online Test)

47288.925 என்ற எண் 16 என்ற எண்ணுடன் தொடர்புடையது எனில், 835 என்ற எண் எதனுடன் தொடர்புடையது எனக் காண்க.
16
25
14
21
Explanation:
கொடுக்கப்பட்ட வினாவில் 925ன் அனைத்து இலக்கங்களையும் கூட்ட 16 என்ற எண் கிடைக்கும்.
அதுபோல, 835 என்ற எண்ணின் அனைத்து இலக்கங்களையும் கூட்ட 16 என்பது கிடைக்கும்.
அதாவது, 9 + 2 + 5 = 16 ; 8 + 3 + 5 = 16
47289.தொடரில் X இன் மதிப்பைக் காண்க.
88% * 370 + 24% * 210 - x = 118
354
258
652
873
Explanation:
(88/100) * 370 + (24/100) * 210 - X = 118
(0.88) * 370 + 0.24 * 210 - X= 118
325.6 + 50.4 - X= 118 376 - X=118
376 - 118 = x
x = 258
47290.வாணியிடம் சில 2 ரூபாய் நாணயங்கள் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் உள்ளன. நாணயங்களின் மொத்த எண்ணிக்கை 15. மொத்த மதிப்பு 51. ஒவ்வொரு வகையிலும் உள்ள நாணயங்களின் எண்ணிக்கையைக் காண்க.
7,8
12,13
9,10
8, 7
Explanation:
2 ரூபாய் நாணயங்களின் எண்ணிக்கை = x
5 ரூபாய் நாணயங்களின் எண்ணிக்கை = y
நாணயங்களின் மொத்த எண்ணிக்கை 15 எனவே , x + y = 15 -(1)
மொத்த மதிப்பு 51, எனில் 2x + 5y = 51 - (2)
சமன்பாடு 1-யை 2-ஆல் பெருக்கி 2ஆம் சமன்பாட்டைக் கழிக்க கிடைப்பது,
2x + 2y = 30 -(1)
2x + 5y = 51 - (2)
------------------
0x - 3y = -21
3y = 21
y=7
y =7 என்பதை x + y = 15
y; பிரதியிட,
x + 7= 15
x = 15 -7
x = 8
2 ரூபாய் நாணயங்களின் எண்ணிக்கை x = 8
5 ரூபாய் நாணயங்களின் எண்ணிக்கை y = 7
47291.ஒரு எண்ணின் பாதியுடன் அந்த எண்ணின் ஐந்தில் ஒருபங்கைக் கூட்டினால் 21 கிடைக்கிறது. அந்த எண் யாது?
40
80
30
25
Explanation:
(x/2) + (x/5) = 21
(5x + 2x )/ 10 = 21
(7x/10) = 21
7x=210)
x= 210 /7
x= 30
தேவையான எண் = 30
47292.ஒருவர் 220 ஆடுகள் வைத்திரிந்தார். ஒவ்வொன்றையும் ரூ.650 வீதம் விற்றுக் கிடைத்த பணத்தில் பசுக்களை வாங்கினார். ஒரு பசுவின் விலை ரூ.5800 எனில் அவர் எத்தனை பசுக்களை வாங்கி இருப்பார் மற்றும் மீதமிருக்கும் தொகையைக் காண்க?
24 பசுக்கள், ரூ.32
14 பசுக்கள், ரூ.28
32 பசுக்கள், ரூ.48
25 பசுக்கள், ரூ.35
Explanation:
ஆடுகள் விற்ற விலை = 220 * 650 = 143000
வாங்கிய பசுக்களின் எண்ணிக்கை = 143000/5800
வாங்கிய பசுக்களின் எண்ணிக்கை = 24 பசுக்கள்
மீதமிருக்கும் தொகை = ரூ.38
Share with Friends