Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss) வினா - விடை (Q&A)

47313.21 பொருள்களின் அடக்க விலையானது 18 பொருள்களின் விற்ற விலைக்குச் சமமாகும் எனில், தற்போது ஏற்பட்டுள்ள இலாபம் அல்லது நஷ்டத்தினைக் காண்க.
10 * 2/3%
18 * 2/3%
25 * 2/3%
16 * 2/3%
Explanation:
ஒரு பொருளின் அடக்க விலை = ரூ.1 பிறகு,
18 பொருட்களின் விலை = ரூ.18,
18 பொருட்களின் விற்ற விலை = ரூ.21
இலாபம் % =[ (3/18) * 100 ] = 16 * 2/3%
47314.ஒரு பொருளானது ரூ.34.80 விற்கப்படும்போது 2% நீடம் ஏற்படுகிறது. ஆகவே, அந்த பொருளின் அடக்க விலையினைக் காண்க.
ரூ. 36.4
ரூ. 46.4
ரூ. 54.12
ரூ. 65.84
Explanation:
அடக்க விலை = ரூ. [(100/75) * 34.80 ] =[3480/75]
பொருளின் அடக்க விலை = ரூ. 46.4
47315.ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கின்றது. அப்புத்தகத்தின் குறித்த விலை ரூ.220 எனில், அதன் அடக்க விலை யாது?
ரூ.180
ரூ.210
ரூ.190
ரூ.100
Explanation:
தள்ளுபடி = 10%
இலாபம் = 10%
குறித்த விலை = ரூ.220
அடக்க விலை = ( (100 - தள்ளுபடி %) / (100 + இலாபம் %)) * குறித்த விலை
= (100 -10 )/ (100 + 10) * 220
= ( 90 / 110) * 220
அடக்க விலை = ரூ.180
47316.ஒரு புத்தகமானது ரூ.27.50 க்கு 10% லாபத்துடன் விற்கப்பட்டது. ஆனால் அப்புத்தகமானது ரூ.25.75 க்கு விற்கப்படுமேயானால், கிடைக்கும் இலாப அல்லது நஷ்ட சதவீதத்தினைக் காண்க.
1 %
4 %
3 %
5 %
Explanation:
விற்ற விலை = ரூ.27.50
இலாபம் = 10%
அடக்க விலை = ரூ.[ (100/110) * 27.50 ]
= ரூ.25
புத்தகத்தின் விற்ற விலை ரூ.25.75 ஆக உள்ளபோது
இலாபம் = ரூ(25.75 - 25)
= ரூ. 0.75
இலாபம் % = [ (0.75/25) * 100 ]%
இலாபம் % = 3 %
47317.ஒருவர் மோட்டார் சைக்கிளை ரூ. 50,000க்கு வாங்கினார். இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 8% வீதம் குறைகின்றது, ஓராண்டிற்குப் பின் இதன் மதிப்பு எவ்வளவாக இருக்கும்?
ரூ. 16000
ரூ. 26000
ரூ. 36000
ரூ. 46000
Explanation:
மோட்டார் சைக்கிளின் விலை = ரூ. 50,000
மோட்டார் சைக்கிளின் ஒவ்வொரு ஆண்டும் குறையும் வீதம் = 8%
முதல் ஆண்டிற்கு பிறகு அதன் மதிப்பு = மோட்டார் சைக்கிளின் விலை - (50000 * 8 * 1) / 100
= ரூ. 50000 - ரூ. 4000
= ரூ. 46000
47318.ஒரு தொப்பியின் அடக்க விலை ரூ.80.90 மற்றும் அதன் நட்ட சதவீதம் 10% ஆகும். எனில் அத்தொப்பியானது எந்த விலைக்கு விற்கப்பட்டிருக்கும்?
ரூ.72.81
ரூ.25.18
ரூ.82.78
ரூ.62.48
Explanation:
ஒரு தொப்பியின் அடக்க விலை = ரூ.80.90
நட்ட சதவீதம் = 10%
விற்ற விலை = ரூ.80.90 க்கு (100 - 10)%
= (80.90 * (90/100)) = ரூ.72.81
தொப்பியின் விற்ற விலை = ரூ.72.81
47319.ஒரு விற்பனையாளர் நாற்காலியை 20% நஷ்டத்திற்கு விற்றார். நாற்காலியின் விற்பனை விலை ரூ.100 அதிகரிக்கிறது எனில் 5% இலாபம் கிடைக்கிறது. ஆகையால் அந்த நாற்காலின் அடக்க விலையினைக் காண்க.
ரூ. 650
ரூ. 400
ரூ. 150
ரூ. 200
Explanation:
அடக்க விலையை X எனக் கொள்க.
பிறகு, (x ல் 105%) - (x ல் 80%) = 100
அல்லது (x ல் 25%) = 100
x/4 = 100
x = 400
நாற்காலின் அடக்க விலை = ரூ. 400
47320.இராசு ரூ.36,000க்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி, அதன் தோற்றப் பொலிவு நன்கு அமையவும் மேலும் நன்முறையில் இயங்கவும் சில இதர பாகங்களைப் பொருத்தினார். பின்பு அம்மோட்டார் சைக்கிளை ரூ.44,000க்கு 10% இலாபத்தில் விற்கின்றார் எனில் இதர பாகங்கள் வாங்க எவ்வளவு செலவு செய்தார்?
ரூ. 3000
ரூ. 2000
ரூ. 1000
ரூ.4,000
Explanation:
அடக்க விலை ரூ.100 என்க.
இலாபம் = 10%,
விற்பனை விலை = ரூ.110
விற்பனை விலை ரூ.110 எனில் அடக்க விலை ரூ.100
விற்பனை விலை ரூ.44,000 எனில் அடக்க விலை = (44000 * 100) 1110 = ரூ.40,000
மொத்த செலவினங்கள் = 40,000 - 36,000 = ரூ.4,000
47321.ராமின் தந்தை அவனிடம் ரூ.70 கொடுத்தார். இப்போது அவனிடம் ரூ.130 இருக்கிறது எனில் முதலில் அவனிடம் எவ்வளவு ரூபாய் இருந்தது?
ரூ.90
ரூ.40
ரூ.60
ரூ.50
Explanation:
முன்பிருந்த தொகை X என்க
X + 70 = 130
x= 130 -70
x= 60
முன்பிருந்த தொகை = ரூ.60
47322.ஒரு பொருளின் விற்பனை விலையானது அப்பொருளின் விற்பனை வரியுடன் சேர்த்து ரூ.616 ஆகும். விற்பனை வரியானது 10% ஆகும். விற்பனையாளர் அப்பொருளின் மூலம் 12% இலாபம் பெறுகிறார் எனில், அப்பொருளின் அடக்க விலையினைக் காண்க.
விடை : ரூ. 500
ரூ. 800
ரூ. 700
ரூ. 300
ரூ. 500
Explanation:
பொருளின் விற்ற விலையின் 110% = 616
விற்ற விலை = ரூ. [(616 * 100) /110]
விற்ற விலை = ரூ. 560
அடக்க விலை = ரூ. [ (560 * 100) / 112]
அடக்க விலை = ரூ. 500
47323.ஒருவர் ஒரு மிதிவண்டியினை ரூ. 1400 க்கு வாங்கி, அதை 15% நஷ்டத்திற்கு விற்கிறார் எனில், அவர் மிதிவண்டியை விற்ற விலையினைக் காண்க.
ரூ. 1165
ரூ. 1190
ரூ. 2000
ரூ. 1700
Explanation:
விற்ற விலை = [ (100 - நஷ்டம்%)/100 ] * அடக்க விலை
= [(100 - 15) / 100 ] * 1400
= (85/100) * 1400
= 85 * 14
= ரூ. 1190
47324.ஒரு வியாபாரி 6 வாழைப்பழங்களை ரூ.10 க்கு வாங்கி, பிறகு 4 வாழைப்பழங்களை ரூ.4 க்கு விற்பனை செய்கிறார் எனில் அவருக்கு கிடைத்த இலாப அல்லது நஷ்ட சதவீதத்தினைக் காண்க,
50%
40%
20%
10%
Explanation:
வாங்கிய வாழைப்பழங்களின் எண்ணிக்கை = 6, 4 இன் மீ.சி.ம = 12
அடக்க விலை = ரூ. (10/6) * 12 = ரூ.20
விற்ற விலை = ரூ. (6/4) * 12 = ரூ.18
நஷ்ட ம் % = [(2/20) * 100 ] = 10%
47325.சுனில் என்பவர் ஒரு பழைய ஸ்கூட்டரை ரூ.4700 க்கு வாங்கி, ரூ.800 யை அதில் ஏற்பட்டுள்ள பழுதினை சரிபார்க்க செலவழிக்கிறார். பிறகு, அவர் அந்த ஸ்கூட்டரை ரூ.5800 க்கு விற்கிறார் எனில், அவர் பெற்ற இலாப சதவீதம் எவ்வளவு?
11%
5*(5/11)%
6*(6/11)%
12 .12%
Explanation:
அடக்க விலை = 4700 + 800 = ரூ. 5500
விற்ற விலை = ரூ. 5800
இலாபம் = விற்ற விலை - அடக்க விலை
= ரூ. 5800 - ரூ. 5500 = ரூ. 300
இலாப சதவீதம் = ( இலாபம் / அடக்க விலை ) * 100
= (300/5500) * 100 = (300/55) = 60/11
இலாப சதவீதம் = 5*(5/11)%
47326.சரண் என்பவர் 20 டஜன்கள் அடங்கிய பொம்மைகளை ஒரு டஜனிற்கு ரூ.375 வீதம் வாங்குகிறார். பிறகு, ஒவ்வொரு பொம்மையையும் ரூ.33 க்கு விற்கிறார் எனில், அவர் பெற்ற இலாபத்தின் சதவீதத்தினைக் காண்க.
5.6%
11.6%
7.3%
9.6%
Explanation:
ஒரு பொம்மையின் அடக்க விலை = ரூ. (375/12) = ரூ. 31.25
ஒரு பொம்மையின் விற்ற விலை = ரூ. 33
இலாபம் % = [ ((33 - 31.25) / 31.25) * 100 ] %
= [ (1.75 / 31.25) * 100 ]%
= [175 / 31.25 ] %
இலாபம் % = 5.6%
47327.மோனிதா என்பவர் ஒரு மிதிவண்டியினை அதன் விற்பனை விலையின் 9/10 பங்கு விலைக்கு வாங்குகிறார். பின் அதனை 8% விற்பனை விலையைவிட அதிகமாக விற்கிறார் எனில் அவர் அடைந்த இலாப சதவீதத்தினைக் காண்க.
20%
40%
35%
45%
Explanation:
விற்ற விலையினை x எனக் கொள்வோம்.
அடக்க விலை = (9/10) * x
இலாப சதவீதம் = 100% + 8% = ரூ.x ல் 108% = (108/100) * x = (27x/25)
இலாபம் = Rs. [ (27x/25) - (9x/10) ] = Rs. [ (108x - 90x) [100] = Rs. 18x / 100
இலாபம் = [(18x/100) * (10/9x) * 100 ]% = 20%
Share with Friends