Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் இலாபம் மற்றும் நட்டம் (Profit and Loss) சூத்திரங்கள்

லாபம் (அ) நட்டம் :

  • ஒரு பொருளின் வாங்கும் விலையை அடக்க விலை என்பர்
  • ஒரு பொருளின் விற்கும் விலையை விற்பனை விலை என்பர்
  • ஒரு பொருளின் விற்பனை விலை அடக்க விலையை விட அதிகம் எனில் லாபம் கிடைக்கும்
  • ஒரு பொருளின் அடக்க விலை விற்பனை விலையை விட அதிகம் எனில் நட்டம் கிடைக்கும்
  • மொத்த அடக்க விலை = அடக்க விலை + பழுது பார்க்கும் செலவு + போக்குவரத்து செலவு
  • விற்ற விலை = இலாபம் + அடக்க விலை
  • அடக்க விலை = விற்ற விலை - இலாபம்
  • அடக்க விலை =விற்ற விலை -லாபம்
  • லாபம் சதவீதம் =லாபம்/அடக்க விலை * 100
  • நட்டம் =அடக்க விலை -விற்ற விலை
  • அடக்க விலை =நட்டம் +விற்ற விலை
  • விற்ற விலை =அடக்க விலை -நட்டம்
  • நட்டம் சதவீதம் =நட்டம் /அடக்க விலை * 100
  • லாபம் எனில் அடக்க விலை =100/100+ லாப % * விற்ற விலை
  • லாபம் எனில் விற்ற விலை =100+லாபம் %/100 * அடக்க விலை
  • நட்டம் எனில் அடக்க விலை =100/100-நட்டம் * விற்ற விலை
  • நட்டம் எனில் விற்ற விலை =100-நட்டம் % * அடக்க விலை
  • விற்பனை வரி தொகை =விற்பனை வரி விகிதம் /100 * பொருளின் விலை
  • விற்பனை வரி விகிதம் =விற்பனை வரி தொகை /பொருளின் விலை *100
  • செலுத்தவேண்டிய தொகை =பொருளின் விலை + பொருளின் வரி தொகை
Share with Friends