Easy Tutorial
For Competitive Exams

Science QA மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Prepare QA

55438.சிவாஜியின் ஆட்சி காலத்தில் எந்தமதச் சட்டங்களின் அடிப்படையில் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்து மதம்
இஸ்லாம் மதம்
இரண்டும்
சீக்கிய மதம்
55439.புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு
1660
1662
1665
1670
55440.பீஷ்வாக்களில் தலைசிறந்தவராக கருதப்படுபவர் யார்?
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
ஷாகு
55441.பின்வருவனவற்றுள் சரியான இணை எது?
உள்துறை அமைச்சர் - சச்சிவா
சமயத் தலைவர் - பண்டிட்ராவ்
நீதி துறை – நியாதீஷ்
அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளது
55442.சிவாஜியின் காலத்தில் ‘சவுத்’ சர்தேஷ்மு’ என்பன
நில அளவை முறை
முக்கிய வரிகள்
விசாரணை அதிகாரி
நீதி மன்றங்கள்
55443.சிவாஜிக்கு சத்ரபதி என்ற பட்டம் சூட்டப்பட்ட ஆண்டு
1670
1974
1674
1600
55444.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1. தோர்ணா, ரெய்ச்சூர், பரமதி, இந்திரபுரா, புரந்தர கொட்டைகளை சிவாஜி கைப்பற்றினார்.
2. செஞ்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். பின்னர் சாந்தாஜி என்பவரை நியமனம் செய்து அப்பகுதிகளை ஆளச் செய்தார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 & 2 சரி
இரண்டும் தவறு
55445.சிவாஜியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நபர்கள் எத்தனை?
7
8
9
10
55446.சிவாஜியின் நிர்வாகத்தில் அமைச்சரவை எவ்வாறு அழைக்கப்பட்டது
அஷ்டதிக்கஜங்கள்
அஷ்டப்பிரதான்
சுயராஜ்யம்
பர்கானா
55447.பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
மராத்தியர்கள், தக்காணத்தை ஆட்சி புரிந்த ஷியா பிரிவைச் சார்ந்த அரசர்களிடம் பணியாற்றினார்கள்
மராத்தியர்கள்ன கொரில்லா என்ற போர்முறையை அறிந்திருந்தனர்
கொரில்லா போர்முறை என்பது முறைசார்ந்த போர்முறை ஆகும்
சிவாஜியின் காப்பாளர், தாதாஜி கொண்டதேவ் ஆவார்.
55448.பின்வரும் வாக்கியங்களுள் தவறானவை எவை?
1. பாலாஜி பாஜிராவ் பீஷ்மா வம்சத்தில் மூன்றாவது பீஷ்வா ஆவர்.
2. கி.பி. 1761ல் மராத்திய பேரரசு புகழின் உச்ச நிலையை அடைந்தது.
3. மராத்தியர்கள் பஞ்சாபைக் கைப்பற்றிய செயல் ஆப்கானிய அரசர் அகமதுஷா அப்தாலியுடன் மோதல் போக்கினை உருவாக்கியது.
1, 2
1, 3
2 , 3
இவற்றில் ஏதுமில்லை
55449.சிவாஜி பிறந்த ஆண்டு
1627
1629
1980
1682
55450.சிவாஜியை கொல்வதற்காக, 1659 ஆம் ஆண்டு பிஜப்பூர் சுல்தானால் அனுப்பப்பட்டவர் யார்?
அப்சல்கான்
செயிஸ்டகான்
ஷாகி பான்ஸ்லே
பைராம்கான்
55451.ஜாகிர்தார் பதவியில் இருந்து சத்ரபதி என்னும் அரசர் நிலையை அடைந்த மராத்தியர் யார்?
பாலாஜி விஸ்வநாத்
சிவாஜி
வெங்காஜி
ஷாகு
55452.சிவாஜியின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது.
பிராந்தியம்
பர்கானா
சுயராஜ்யம்
அஷ்டப்பிரதான்
55453.புரந்தர் உடன்படிக்கை யாருக்க இடையே போடப்பட்டது.
ஒளரங்கசீப் மற்றும் சிவாஜி
ராஜா ஜெய்சிங் மற்றும் சிவாஜி
ராஜா ஜெய்சிங் மற்றும் சாம்பாஜி
ஒளரங்கசீப் மற்றும் சாம்பாஜி
55454.கீழ்வருவனவற்றுள் சரியானவை எவை?
1. சிவாஜி, செஞ்சி கொட்டைகளை கைப்பற்றினார்.
2. சிவாஜியின் மராத்தியப் பேரரசு மைசூர், கொங்கன், மகாராஷ்டிரா வரை பரவியிருந்தது.
3. கி.பி. 1680 ஆம் ஆண்டு சிவாஜி பூனாவில் இறந்தார்.
1, 2
2, 3
3 மட்டும்
1, 3
55455.பொருத்துக
மந்திரி - 1) பிரதம அமைச்சர்
பிஷ்வா - 2) காலமுறை அமைச்சர்
சுமந்த் - 3) நிதி அமைச்சர்
சேனாதிபதி - 4) வெளியுறவு அமைச்சர்
அமத்தியா - 5) இராணுவ அமைச்சர்
2 1 4 5 3
1 2 4 3 5
3 4 5 1 2
2 5 3 4 1
55456.புரந்தர், ரெய்கார், தோர்னா, கல்யாண் ஆகிய கோட்டைகளை பிஜப்பூர் சுல்தானிடமிருந்து சிவாஜி
கைப்பற்றிய ஆண்டு
1627
1646
1946
1940
55457.ஹைதராபாத் நிஜாமை அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடும்படி செய்தவர்
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
ஷாகு
Share with Friends