Easy Tutorial
For Competitive Exams

Science QA இராசபுத்திர அரசுகள் (Rajputs) Prepare QA

48270.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
I. இந்தியாவின் மத்திய பகுதியை ஆண்ட பிரதிகாரர்கள், வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள், தக்காணத்தை ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் ஆகிய மூன்று அரசுகளும் கங்கை மற்றும் கனோஜ் பகுதியை கைப்பற்றுவதற்காக போரிட்டதன் காரணமாக வலிமையுடன் இருந்தன.
II. இம்மூன்று அரசுகளின் போராட்டம் துருக்கியர்களின் இந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தது.
I மட்டும்
I I மட்டும்
I மற்றும் I I
இவை எதுவுமில்லை
48271.பிரதிகாரர்களின் கடைசி மன்னர் யார்?
மகேந்திர பாலர்
இராஜ்ய பாலர்
இரண்டாம் நாகபட்டர்
கஜினி
48272.கற்பூரமஞ்சரி பால இராமாயணம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
ராசசேகரன்
மகேந்திரபாலர்
மகிபாலர்
தருமபாலர்
48273.சிந்துவின் ஜூனட் முஸ்லீம்களின் படையெடுப்பை முற்றிலுமாக தடுத்தவர் யார்?
முதலாம் நாகபட்டர்
மிகிரபோசர்
இரண்டாம் நாகபட்டர்
வத்சராசர்
48274.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
I. இராஜாபோஜ் என்பவர் பராமர்கள் மரபின் புகழ்மிக்க மன்னராவார்.
II. இராஜாபோஜ் தாரா நகரின் அருகில் அழகிய ஏரி ஒன்றை அமைத்தார்.
III. அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பினால் பரமார்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
I மட்டும்
I I, III மட்டும்
I , III மட்டும்
அனைத்தும்
48275.ராசபுத்திர அரசர் தம் வெற்றியைக் கொண்டாடும் விதம் நிறுவப்பட்ட வெற்றிக் கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
சித்தோர்கள்
ஸ்தம்பம்
கஜூராஹோ
ஜவ்ஹர்
48276.இராசபுத்திரர்களின் மதம் எது?
சமணம்
புத்த மதம்
இந்து மதம்
இஸ்லாம்
48277.தருமபாலர் எந்த மதத்தின் மீது அதிக பற்று கொண்டிருந்தார்?
சமணம்
புத்த மதம்
இந்து மதம்
இஸ்லாம்
48278.பரமார்களின் தலைநகரமாக விளங்கியது எது?
தாரா
சித்தூர்
போபால்
கலிஞ்சார்
48279.டெல்லியை ஆண்ட தோமர்கள் அங்கு தனியரசை ஏற்படுத்திய ஆண்டு?
கி.பி. 786
கி.பி. 736
கி.பி. 740
கி.பி. 785
48280.பாலர் மரபின் கடைசி மன்னர் யார்?
தருமபாலர்
கோபாலர்
தேவபாலர்
கோவிந்தபாலர்
48281.கனோஜ் பகுதியை ஆண்ட பிரதிகாரர்களுக்கு திறை செலுத்துபவர்களாக இருந்து கி.பி. 11ஆம் நூற்றாண்ழல் ஆஜ்மீர் பகுதியை கைப்பற்றி பின்னர்
மாளவப் பகுதியை ஆண்ட பரமாரர்களிடமிருந்து உஜ்ஜியினியை வென்றவர் யார்?
தோமர்கள்
சௌகான்கள்
ரத்தோர்கள்
சந்தேலர்கள்
48282.சந்தேலர்களின் கடைசி அரசர் யார்?
பிருத்திவிராஜ் சௌகான்
பாரமால்
யாசோதவர்மன்
பாபர்
48283.கி.பி. 1307 இல் ராணாரத்தன் சிங்கை தோற்கடித்தவர் யார்?
குத்புதீன் ஐபக்
அலாவுதீன் கில்ஜி
பத்மினி
முகமது கோரி
48284.மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரிடம் அவைப்புலவராக இருந்தவர் யார்?
சநத்பரிதை
பாஸ்க ராச்சாரியா
இராசசேகரன்
கல்ஹணர்
48285.பொருத்துக:
கல்ஹணர்-சித்தாந்த சிரோமணி
சோமதேவர்-கீதகோவிந்தம்
ஜெயதேவர்-கதா சரித சாகரம்
சந்த்பரிதை-ராஜதரங்கினி
பாஸ்கராச்சாரியா-பிருத்திவிராஜ்ரசோ
2 3 1 5 4
4 3 2 5 1
4 3 5 2 1
1 2 3 5 4
48286.கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பந்தல்கண்ட பகுதியை தனியரசாக அமைத்த சந்தேலர்களின் தலைநகராக விளங்கியது?
ஆஜ்மீர்
டெல்லி
கனோஜ்
மகோபா
48287.சித்தாந்த சிரோமணி ஒரு சிறந்த _____________ நூலாகும்
அறிவியல்
வானியல்
கணித
புனித
48288.இராசபுத்திரர்களின் அரசு எதனை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டிருந்தது.
வானியல் முறை
நிலமான்ய முறை
காலக்கணக்கீட்டு முறை
இவற்றுள் எதுவுமில்லை
48289.பொருத்துக :
லிங்கராஜா-கோனார்க்
சூரியக்கோயில்-புவனேஸ்வரம்
கலிஞ்சார் கோட்டை-அபுமலை
தில்வாரா கோயில்-தாரா
சம்ஸ்கிருத கல்லூரி-சந்தேலர்க்
1 3 5 2 4
2 1 3 4 5
2 1 5 3 4
5 4 1 3 2
Share with Friends