Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு சிற்ப மற்றும் கட்டிடக் கலை Prepare Q&A Page: 2
28048.சார்மினார் அமைந்துள்ள இடம் எது?
மும்பை
ஹைதராபாத்
கொல்கத்தா
டெல்லி
28049.கோவில் நகரம் என்று எதனைக் கூறுவர்?
பாதாமி
துவாரகை
ஸ்ரீநகர
ஹய்ஹோல்
28050.இந்தியா கேட் அமைந்துள்ள இடம்?
புது டெல்லி
மும்பை
கொல்கத்தா
ஹைதராபாத்
28051.அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது?
குரு ஹர்கோவிந்த்
குரு நானக்
குரு அங்கடாதன்
குரு அர்ஜூன்
28052.ஈஃபிள் கோபுரம் எங்கு உள்ளது?
பாரிஸ்
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
28053.விவேகானந்தர் பாறை அமைந்துள்ள இடம்?
கன்னியாகுமரி
திருவனந்தபுரம்
சென்னை
மும்பை
28054.புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார்?
லெ கொபூசியே
லூயிஸ் சலிவன்
லட்டியன்ஸ்
புரூணலெஸ்ச்சி
28055.இந்தியாவின் நீளமான அணை எது?
ஹிராகுட் அணை
நாகார்ஜூன சாகர் அணை
இந்திராசாகர் அணை
கோய்னா அணை
28056.சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு?
மாடு
யானை
சிங்கம்
குதிரை
28057.ஹரப்பா நாகரீகம் கண்டறியப்பட்ட ஆண்டு?
1911
1921
1933
1935
Share with Friends