Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கணிதம் Prepare Q&A Page: 2
29807.ஐந்த விளையாட்டுகளில் ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் பெற்ற ஓட்டங்கள் 72, 59, 18, 101, மற்றும் 7 எனில் அவரது சராசரி ஓட்டங்கள்?
51.0
51.4
50.0
53.3
29808.இரு எண்களின் பெருக்கற்பலன் 192. அந்த இரு எண்களின் வித்தியாசம் 4 எனில், அவ்விரு எண்களின் கூடுதல் என்ன?
42
26
28
32
29809.ஓர் அரை வட்டத்தின் ஆரம் 21 செ.மீ. எனில் அரை வட்டத்தின் பரப்பு என்ன?
693 செ.மீ 2
108 செ.மீ 2
140 செ.மீ 2
210 செ.மீ 2
29810.5 நாட்களில் தங்கத்தின் விலை தினமும் ரூ. 380 ஆக இருந்தது. அடுத்த 10 நாட்களில் விலை தினமும் ரூ. 390 ஆக இருந்தது. எனில் தினசரி சராசரி விலை?
386.67
385.50
390.05
மேற்கண்ட விலை ஏதுமில்லை
29811.160 மீ நீளமுள்ள மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு இரயில் வண்டி 140 மீ நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம்?
27 வினாடிகள்
22 வினாடிகள்
21 வினாடிகள்
25 வினாடிகள்
29812.ஒரு புகைவண்டி முதல் 5 கி.மீ. தூரத்தை 30 கி.மீ / மணி வேகத்திலும், அடுத்த 15 கி.மீ. தூரத்தை 45 கி.மீ / மணி வேகத்திலும் கடக்கிறது. அந்த புகைவண்டியின் சராசரி வேகம்?
45 கி.மீ. / மணி
15 கி.மீ. / மணி
40 கி.மீ. / மணி
30 கி.மீ. / மணி
29813.ஒரு தந்தையின் வயது அவருடைய மகனின் வயதைப் போல் 3 மடங்கு, 5 வருடம் முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப்போல் 4 மடங்கு இப்பொழுது மகனின் வயது?
16 வயது
19 வயது
15 வயது
19 வயது
29814.தந்தை மற்றும் அவரது மகன் ஆகியோருடைய வயதுகளின் கூடுதல் 56 வருடங்கள், 4 வருடங்களுக்கு பின், தந்தையின் வயது மகனுடைய வயதைப்போல் 3 மடங்கு எனில், தந்தையின் வயது?
44 வருடங்கள்
36 வருடங்கள்
48 வருடங்கள்
42 வருடங்கள்
29815.A, B ஐ விட 10 வருடங்கள் மூத்தவர், X வருடங்களுக்கு முன்பு, A, B ஐப்போல் இருமடங்கு வயதாவனர். இப்பொழுது B - யின் வயது 12 23ஆனால், X - ஆக காண்?
4 வருடங்களுக்கு முன்பு
3 வருடங்களுக்கு முன்பு
1 வருடங்களுக்கு முன்பு
2 வருடங்களுக்கு முன்பு
29816.31 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 40. இதில் ஒரு மாணவனது மதிப்பெண் விடுபட்ட பொழுது அது 39 ஆக மாறுகிறது, எனில் அம்மாணவனின் மதிப்புப்பெண்?
39
70
60
41
29817.2, 9, 28, 65 .............. என்ற தொடரின் 9 - வது உறுப்பு?
710
690
730
540
29818.[ 973 / 14 ] / 5 x 11 = ?
195.2
159.2
152.2
152.9
29819.210 மீட்டர் நீளமுள்ள ரெயில், எதிர் திசையில் 9 கி.மீ., / மணி வேகத்தில் ஓடிவரும் ஒரு நபரை 6 வினாடிகளில் கடக்கிறது, எனில் ரெயிலின் வேகம் என்ன?
97 கி.மீ., / மணி
117 கி.மீ., / மணி
107 கி.மீ., / மணி
98 கி.மீ., / மணி
29820.இரு எண்களின் விகிதம் 3 : 4 அவ்விரு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 625 எனில் அந்த எண்களைக் கண்டுபிடி?
18, 24
15, 20
6, 8
20, 25
29821.ஒரு முழு எண்ணின் வர்க்கம் 169, அந்த முழு எண் 12 அல்ல எனில் அது என்னவாக இருக்கும்?
13
12
11
14
29822.3 1/2 : 0.4 = x 1 1/7 என்றால் x - ன் மதிப்பு?
7 / 2
21
14
10
29823.கீழ்கண்ட எண்களில் எந்த எண் 24 ஆல் மீதமில்லாமல் வகுபடும்?
537804
35718
63810
3125736
29824.அடுத்தடுத்த இரு இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 265. அவை?
10, 11
12, 13
8, 9
11, 12
29825.1 + .01 + .0001 + .000001 + ...... என்ற கூட்டுப் பலன் முடிவிலி வரை?
1.010109
100 / 99
99 / 88
1.01010109
29826.1 முதல் 40 வரையிலுள்ள எண்களில் 4 - ஆல் வகுபடும் எண்களையும், 4 - ஐ ஏதாவது ஒரு இடத்தில கொண்ட எண்களையும் நீக்கினால் கிடைக்கும் எண்களின் எண்ணிக்கை?
66
26
30
மேற்கண்ட எண்கள் ஏதுமில்லை
Share with Friends