Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு கணிதம் Prepare Q&A Page: 4
29847.A ன் உயரமானது B ன் உயரத்தில் ௨௫ சதவீதம் குறைவாக உள்ளது. எனில் B ன் உயரம் A ன் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
33.33 %
45 %
50 %
22.33 %
29848.5 எண்களின் சராசரி 5, 4 எனில் அந்த 5 எண்களின் கூட்டுத் தொகை?
26
27
28
கணக்கிட இயலாது
29849.10 நபர்களால் 8 நாட்களில் கட்டி முடிக்கக்கூடிய ஒரு கட்டுமானப் பணியை அரைநாளில் முடிக்க எத்தனை நபர்கள் வேண்டும்?
115 நபர்கள்
155 நபர்கள்
160 நபர்கள்
100 நபர்கள்
29850.ஒரு எண்ணில் 30 சதவீதம் அதே எண்ணின் ஐந்தில் மூன்று மடங்கைவிட 15 குறைவு எனில் அந்த எண்?
50
48
62
70
29851.6 இயந்திரங்கள் வேலை செய்து 60 மணி நேரத்தில் ஒரு வேலையை முடிக்கின்றன. 15 இயந்திரங்கள் வேலை செய்தால் எத்தனை மணி நேரத்தில் அதே வேலை முடியும்?
15 மணி நேரம்
24 மணி நேரம்
40 மணி நேரம்
22 மணி நேரம்
29852.100 மனிதர்கள் 100 வேலையை 100 நாட்களில் செய்தால், 1 மனிதர் 1 வேலையை முடிக்க தேவையான நாட்கள்?
100 நாட்கள்
10 நாட்கள்
50 நாட்கள்
1 நாள்
29853.மூன்று டிராக்டர்கள் ஒன்றாகச் செயல்பட்டு ஒரு நிலையத்தை 16 மணி நேரத்தை உழும். அதே நிலத்தை 8 டிராக்டர்கள் எத்தனை மணிகளில் உழ முடியும்?
3 மணி நேரம்
4 மணி நேரம்
1 மணி நேரம்
6 மணி நேரம்
29854.4 நபர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்து, 4 நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். 8 நபர்கள் ஒரு நாளில் 8 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அந்த வேலையை முடிப்பார்கள்?
7 நாட்கள்
2 நாட்கள்
3 நாட்கள்
1 நாள்
29855.ஒரு எண்ணை 27 ஆல் பெருக்குவதற்கு பதிலாக 72 ஆல் பெருக்க கிடைத்த விடை சரியான விடையை விட 23175 அதிகம். அப்படியெனில் சரியான விடை?
715
2115
515
550
29856.ஒரு கார் முதல் 100 கி.மீ தூரத்தை மணிக்கு 40 கி.மீ வேகத்திலும், அடுத்த 200 கி.மீ தூரத்தை மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் கடக்கிறது. அதன் சராசரி வேகம் என்ன?
51.6 கி.மீ / மணி
51.42 கி.மீ / மணி
51.00 கி.மீ / மணி
52.60 கி.மீ / மணி
29857.ஒரு சக்கரத்தின் ஆரம் 12 செ.மீ. அது 1000 முறை சுழன்றால் செல்லக்கூடிய தூரம்?
880 மீட்டர்
440 மீட்டர்
1080 மீட்டர்
280 மீட்டர்
29858.ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு 8.கி.மீ வேகத்திலும் எதிர் திசையில் 5 கி.மீ. வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம்?
6 கி.மீ / மணி
7 கி.மீ / மணி
6.5 கி.மீ / மணி
7.5 கி.மீ / மணி
29859.( 3 )4 + ( 2 )4 + 2 x 25 = ?
97.5
69.5
96.5
மேற்கண்ட ஏதுமில்லை
29860.( 0.6 x 0.6 + 0.6 ) + 6 இன் மதிப்பு?
0.46
0.16
0.37
0.42
29861.ஒரு எண்ணை 9 ஆல் பெருக்கி அந்தப் பெருக்கற்பலனுடன் 9 கூட்டப்படுகிறது. அப்படி கிடைக்கப்பெறும் மிகச் சிறிய 17 ஆல் வகுபடும் எண்?
21
16
9
17
29862.60 xX = 30 % 1,000 எனில், x ன் மதிப்பு?
7
6
4
5
29863.ஒவ்வொரு உட்கோணமும் 135° ஆனால் ஒரு ஒழுங்கான பலகோணத்தின் பக்கங்கள்?
4
6
10
8
29864.( 153 x 109 ) + ( 82 x 153 ) - ( 153 x 91 ) = ?
14,300
17,300
15,300
16,300
29865.ஒரு என்னை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 28 ஐக் கூட்ட 300 கிடைக்கிறது. எனில் அந்த எண்?
16
15
18
14
29866.1, 27, 125, 343, 729, 1331, ? கேள்விக்குறி உள்ள இடத்தில் வரும் எண்?
3025
2197
2971
2179
Share with Friends