Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு இயற்பியல் Prepare Q&A Page: 5
32644.ஆல்பா துகள்கள் என்பவை?
He 1+
He 2+
He 2-
He -1
32645.ஒரு கலவையில் உள்ள பகுதிப் பொருட்களை தனித்தனியே பிரிக்கப் பயன்படும் இயற்பியல் முறை?
கொதிக்க வைத்தல்
காந்தத்தால் பிரித்தல்
உருக்குதல்
வடிகட்டுதல்
32646.இரும்பு சல்பரும் சேர்ந்த கலவையை எரியூட்டும் போது வெளிவருவது?
சல்பர் டை ஆக்ஸைடு
கார்பன் டை ஆக்ஸைடு
சல்பர்ட்ரை ஆக்ஸைடு
இரும்பு ஆக்ஸைடு
32647.பின்னவாலை வடித்தலில் பிரித்தெடுக்கப்படும் நீர்மங்களின் கொதிநிலை வேறுபாடு?
24°C
54°C
45°C
34°C
32648.பென்சீனின் கொதிநிலை?
353 K
363 K
533 K
335 K
32649.டொலுதீன் நீர்மத்தின் கொதிநிலை?
438 K
384 K
483 K
383 K
32650.ஒரு பீக்கரில் உள்ள நீருடன் உப்பும், மைதாவும் கலந்த கலவையை பிரித்தெடுக்கும் முறை?
வாலை வடித்தல்
தெளிய வைத்து இறுத்தல்
வடிகட்டுதல்
பதங்கமாதல்
32651.நீர்மத்தில் கரையாத இயல்புடைய பெரிய துகள்கள் அடங்கிய திண்மத்தை அந்நீர்மதிலிருந்து பிரித்தெடுக்க பயன்படுவது?
வடிகட்டுதல் பதங்கமாதல்
வாலை வடித்தல்
தெளிய வைத்து இறுத்தல்
மேற்கண்ட ஏதும் இல்லை
32652.நீர்ம நிலையிலான ஒருபடித்தான கலவை?
பனிக்கட்டியும் நீரும்
உலோகக் கலவை
காற்று
நீர் கலந்த ஆல்கஹால்
32653.காற்று ஒரு ..................?
மூலக்கூறு
தனிமம்
சேர்மம்
கலவை
32654.காற்றின் இயைபியல் ஆக்ஸிஜன் எத்தனை சதவிகிதம்?
23.20 %
75.50 %
78.75 %
66.00 %
32655.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் மாறாத நிறைவிகிதத்தில் கலந்துள்ள பொருள்?
தனிமம்
மூலக்கூறு
சேர்மம்
கலவை
32656.வளிமண்டல அழுத்தத்தில் ................ செல்சியஸ் வெப்பம் உள்ளது?
0° C
50° C
110° C
-10° C
32657.ஹைட்ரஜன் ஆக்சிஜனுடன் இணைந்து உருவாக்குவது?
கடின நீர்
தூய நீர்
கடல் நீர்
உப்பு நீர்
32658.இரும்பு துருப்பிடித்தல் என்பது வேதியியல் மாற்றம் இது போன்ற பனிக்கட்டி உருகுதல் என்பது ............... மாற்றம்?
வேதியியல் மாற்றம்
இயற்பியல் மாற்றம்
1 மற்றும் 2
மேற்கண்ட ஏதும் இல்லை
32659.பருப்பொருட்களிலுல்ல பகுதிப் பொருட்கள் பல்வேறு வகையான முறைகளில் தூய்மைப்படுத்தப்படுகின்றன. நீர்மக்காற்றை .......... என்ற இயற்பியல் முறைக்கு உட்படுத்தி பிரிக்க முடியும்?
வாலை வடித்தல்
பின்ன வாலை வடித்தல்
பதங்கமாதல்
மேற்கண்ட ஏதும் இல்லை
32660.தூய நீர் என்பது ஒரு சேர்மம், இதில் ஹைட்ரஜன் 11.19 மற்றும் ஆக்சிஜன் ............... என்ற நிறைவிகிதத்தில் உள்ளது?
88.10 %
33.81 %
47.21 %
88.81 %
32661.ரேடார் கருவியில் பயன்படும் தத்துவம்?
ஒளிவிலகல்
டாப்ளர் விளைவு
தாம்சன் விளைவு
எதிரொலிப்பு
32662.பூனையின் செவியுணர் அதிர்வெண் நெருக்கம்?
900 Hz - 2000 Hz
20 Hz - 20,000 Hz
20 Hz - 200 Hz
100 Hz - 32000 Hz
32663.கீழ்கண்டவற்றுள் ஒலி உட்கவரும் தன்மை கொண்ட பொருள்?
நார் அட்டை
திரைச்சீலைகள்
பிளாஸ்டர்
மேற்கண்ட அனைத்தும்
32664.சோடியம் நைட்ரேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
Na2NO3
NaNO3
Na (NO3)2
NaOH
32665.ஒலியை எதிரொலிப்பு அடையச் செய்யும் தடை பொருளானது குறைந்தது எவ்வளவு தொலைவில் அமைய வேண்டும்?
17 மீட்டர்
17 செ.மீ
7 செ.மீ
34 மீட்டர்
32666.அலைநீளத்தின் அலகு?
ஹெர்ட்ஸ்
மீட்டர்
வினாடி
வினாடி-1
32667.அதிர்வெண்ணின் அலகு?
ஹெர்ட்ஸ்
வினாடி-1
அலகு இல்லை
1 மற்றும் 2
32668.நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி?
அதிர்வெண்
அலைவு நீளம்
வீச்சு
அலைநீளம்
32669.குறுக்கலைகள் பரப்புவதற்கான ஊடகம்?
திரவம் மட்டும்
திடப்பொருள் மட்டும்
வாயு மட்டும்
திட, திரவம் ஆகிய இரண்டும்
32670.குறுக்கலையில் துகள்கள் அதிர்வுறும் திசைக்கும், அலை பரவும் திசைக்கும் இடைப்பட்ட கோணம்?
45°
180°
90°
32671.ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது, அதிக அழுத்தம் உள்ள பகுதி?
அகடு
நெருக்கம்
முகடு
நெகிழ்வு
32672.அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக்கதிர்கள்?
அலைகள் அல்ல
நெட்டலைகள் ஆகும்
குறுக்கலைகள் ஆகும்
(1) மற்றும் (3)
32673.இசைக்கருவியை மீட்டுதல் மூலம் இசையை பெறுவது?
கிதார்
மதும்ஸ்
ஒலிப்பான்
மணி
32674.செவியுணர் நெடுக்கத்தின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்?
யானை
முயல்
வௌவால்
டால்பின்
32675.கொடுக்கப்பட்ட அதிர்வெண் பட்டியலிலிருந்து மீயொலி அதிர்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்?
30,000 H2
3,000 H2
20,000 H2
200 H2
32676.ஒலியை உண்டாக்கும் முறையின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்?
புல்லாங்குழல்
வீணை
நாதஸ்வரம்
வாய் இசைக்கருவி
32677.மழைக்காலங்களில் நீரின் மேல் மெல்லிய எண்ணெய் திவலைகள் பல நிறங்களை தோற்றுவிப்பதற்கு காரணம்?
ஒளிச்சிதறல்
முனைப்படுதல்
குறுக்கீடு
விளிம்பு விளைவு
32678.மின் தேக்கியின் தட்டுகளுக்கிடையே கண்ணாடித் துண்டை நுழைத்தால் அதன் மின் தேக்குத் திறன்?
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
மேற்கண்ட ஏதும் இல்லை
32679.வெப்பநிலை மாறாமல் உள்ளபோது, அழுத்தம்?
பருமனுக்கு நேர்த்தகவில் அமையும்
பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்
பருமனை சார்ந்தது அல்ல
மேற்கண்ட ஏதும் இல்லை
32680.20 ஓம் மின்தடையுள்ள கம்பியில் 0.2A மின்னோட்டம் உருவாக்கத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு?
4 V
100 V
40 V
0.01 V
32681.மெழுகின் உருகு நிலை?
57° C
50° C
5.7° C
570° C
32682.திரவம் திடப்பொருளாக மாறும் நிகழ்வு?
உறைதல்
உருகுதல்
ஆவியாதல்
மேற்கண்ட அனைத்தும்
32683.பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு?
140 JKg-1K-1
4180 JKg-1K-1
3180 JKg-1K-1
1.40 JKg-1K-1
32684.வெப்ப ஏற்பத் திறனின் அலகு?
JKgK
JK-1
JK
JKg-1 K-1
32685.500 வாட் மின் மோட்டார் 4 மணிநேரம் செயல்படும் போது செலவிடப்படும் ஆற்றல்?
1 யூனிட்
10 யூனிட்
20 யூனிட்
2 யூனிட்
32686.ஒரு யூனிட் ஆற்றலை எடுத்துக் கொள்ள 40 வாட் மின்விளக்கை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும்?
900 s
90 s
90,000 s
0.9 s
32687.ஒரு வாட் என்பது எதற்குச் சமம்?
1 J
1 Js
kw
1 Js -1
32688.காற்று படும்படி திறந்து வைத்தால் தீப்பற்றி எரியும் பண்பைப் பெற்றுள்ள தனிமம்?
சல்பர்
ருபீடியம்
டின்
மெக்னீசியம்
32689.5 கி.கி நிறையுள்ள நீர் உள்ள வாளியொன்றை 10 மீட்டர் ஆழமுள்ள கிணற்றிலிருந்து இழுக்கச் செய்யப்படும் வேலையின் அளவைக் கணக்கிடுக?
490 ஜூல்
4.90 ஜூல்
49 ஜூல்
90 ஜூல்
32690.குறிப்பிட்ட நிறையுள்ள பொருளின் திசைவேகம் இரண்டு மடங்கு அதிகரித்தால் அதன் இயக்க ஆற்றல்?
நான்கு மடங்கு குறையும்
நான்கு மடங்கு அதிகரிக்கும்
இரண்டு மடங்கு அதிகரிக்கும்
மாறாது
32691.தரையில் இருந்து உயரத்தில் உள்ள 10 கி.கி நிறை கொண்ட பொருளின் நிலை ஆற்றல்?
0.196 J
190 J
196 J
19.6 J
32692.நிலை ஆற்றலுக்கான அலகு?
Jk -1
ஜூல்
வாட்
J/s
32693.இடப்பெயர்ச்சி விசைக்கு இணையாக அமைந்தால், செய்யப்பட்ட வேலை?
சுழி
பெருமம்
சிருமம்
ஈறிலி
Share with Friends