Easy Tutorial
For Competitive Exams
Zoology Tamil விலங்கியல் Prepare Q&A Page: 2
31387.குளோனிங் முறையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட ஆடு?
அம்கு
டோலி
நேவார்
வில்மட்
31388.மண்புழு ................... நேரத்தில் இரைதேடி உட்கொள்ளும்?
காலை
இரவு
அந்தி
மழை வரும் நேரத்தில்
31389.பறவைகள் பற்றிய படிப்பு?
எண்டமாலஜி
நியுமாஸ் மாடிக்ஸ்
ஆர்னிதாலஜி
ஆஸ்டியாலாஜி
31390.எந்த ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை தேனீக்களால் பார்க்க இயலாது?
ஆரஞ்சு
வெள்ளை
பச்சை
சிவப்பு
31391.அதிக நாட்கள் வாழும் விலங்கு?
பாம்பு
ஆமை
யானை
நீல திமிங்கலம்
31392.கோவேறு கழுதை எந்த இரு விலங்குகளின் கலப்பில் பெறப்பட்டது?
பெண் கழுதை, எருமை
ஆண் குதிரை, பெண் கழுதை
பெண் குதிரை, ஆண் கழுதை
பசு மற்றும் ஆண் கழுதை
31393.உறிஞ்சும் ரக பூச்சிக்கு இது உதாரணம்?
கம்பளிப்பூச்சிகள்
வெட்டுக்கிளிகள்
பைரில்லா
அசுவினி
31394.ஒரு சிற்றினத்திலிருந்து தேவையான பண்புகளை மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற செய்யும் முறை?
இனக்கலப்பு செய்தல்
தேர்வு செய்தல்
அறிமுகப்படுத்தல்
ஆண்மை அகற்றுதல்
31395.ஓர் அமீபாவை உப்பு நீரில் இடும்போது சுருங்கி விரியும் குமிழி?
மறையும்
சுருங்கும்
வெடிக்கும்
பெருகும்
31396.கணுக்காலிகள் சிறப்பான பிராணிகள் ................ என்பதால்?
கணுவுடைய உடலால்
குற்றிழைகள் அற்றவையாய் உள்ளதால்
குருதிக் குழி உள்ளதால்
நிறமற்ற குருதி உள்ளதால்
31397.ஆர்க்கியாப்டெரிக்ஸ் கீழ்க்கண்ட விலங்குகளின் இணைப்புச் சங்கிலி?
மீன்கள் மற்றும் நீர் நில வாழ்வன
நீர் நில வாழ்வன மற்றும் ஊர்வன
பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
ஊர்வன மற்றும் பறவைகள்
31398.பசுவின் இரைப்பையில் உள்ள அறைகளின் எண்ணிக்கை?
ஒன்று
மூன்று
நான்கு
இரண்டு
31399.மண்புழுக்கள் எந்த பைலத்தை ( PHYLUM ) சேர்ந்தவை?
அர்த்ரோபோடா ( ARTHROPODA )
ஸ்ப்ளாட்டி ஹெல்மின்தஸ் ( PLATYHELMINTHES )
அனலிடா ( ANNELIDA )
மொலஸ்கா ( MOLLUSCA )
31400.பாலூட்டிகளில் சிவப்பணுக்களின் முக்கிய பண்பு?
இருபுறமும் குவியாக இருக்கும்
ஒரு உட்கரு உண்டு
உட் கருமணி உண்டு
உட்கரு இல்லை
31401." லாம்ப்ரே " என்பது?
பூச்சி
இருவாழ்வி
வட்டவாயினை உடையவை
சுறா மீன்
31402.பறவையிலும், பாலூட்டிகளிலும் வெப்ப சீர்நிலை கருவியைப் போல ( THERMOSTAT ) பயன்படும் பகுதி இருக்குமிடம்?
ஹைப்போதாலமஸ் ( HYPOTHALAMUS )
செரிப்ரம் ( CEREBRUM )
தண்டுவடம்
மெடுல்லா ஆப்ளாங்கேட்டா ( MEDULLA OBLONGATA )
31403.குளோனிங் முறையில் " டாலி " என்ற ஆடு உருவாக்கப்பட்ட ஆண்டு?
1998
1920
1996
1988
31404.லைக்கள் என்பது?
கிருமிகள்
உடன் வாழ்விகள்
ஒட்டுண்ணி
போட்டி இனம்
31405.நண்டு, கல்இறால் இவற்றின் இரத்தம் .............. நிறமாகக் காணப்படும்?
சிவப்பு
மஞ்சள்
கருப்பு
நீளம்
31406.வளர்ச்சி உருமாற்றத்திற்கு உட்படும் உயிரி?
கரப்பான் பூச்சி
தெள்ளுப்பூச்சி
மண்புழு
வண்ணத்துப்பூச்சி
31407.உயிரினங்களில் இரவு பகல் எந்நேரமும் நடைபெறும் நிகழ்ச்சி?
சிவாசித்தல்
வியர்த்தல்
செரிமானம்
கழிவு நீக்கம்
31408.புறாவில் அரைவை இருப்பது எதனுடன் தொடர்புடையதாக இருப்பதால்?
பற்கள் இல்லாததால்
உமிழ்நீர் சுரப்பிகள் இல்லாததால்
அலகு இருப்பதால்
இறகு இருப்பதால்
31409.மெட்டாமெரிசம் அல்லது கண்டப்பகுப்பு முறை உடலில் தெளிவாக காணப்படும் விலங்கு தொகுப்பு?
வலைத்தசை புழுக்கள்
தட்டை புழுக்கள்
மெல்லுடளிகள்
முட்தோலிகள்
31410.உயிரியல் பூச்சிகளைப் பற்றிய படிப்பு?
ஹிஸ்டாலாஜி
அனிமாலாஜி
அனாடமி
எண்டோமாலஜி
31411.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?
நீர்வாழ் பாலூட்டி - சீட்டா
பறக்கும் பாலூட்டி - டால்பின்
விரைந்து ஓடும் பாலூட்டி - வெளவால்
குழிவாழ் பாலூட்டி - முயல்
31412.பிறசார்பு ஊட்டமுறையை .............. கொண்டது?
பாசி
எருக்கு
பசுந்தாவரங்கள்
கஸ்க்யூட்டா
31413.வெள்ளை யானைகளின் பூர்விகம்?
ஆஸ்திரேலியா
தாய்லாந்து
தென் ஆப்பிரிக்கா
ஜப்பான்
31414.தற்சார்பு ஊட்டமுறையை ..............கொண்டது?
உருளைப்புழு
கஸ்க்யூட்டா
யூக்ளினா
பேன்
31415.தெள்ளுப்பூச்சி ஒரு நாளில் எத்தனை முட்டைகளை இடும்?
35 முட்டைகள்
25 முட்டைகள்
5 முட்டைகள்
15 முட்டைகள்
31416.தேனீக்கள் எவ்வாறு தங்களுக்கிடையே செய்தியை பரிமாற்றிக் கொள்கிறது?
உணர் கொம்புகள் மூலம்
நடன முறை
பார்மிக் அமிலம் வெளியிடுவதன் மூலம்
மேற்கண்ட அனைத்தின் மூலமாக
31417.கீழ்கண்ட விலங்குகளில் அனைத்துண்ணி எது?
ஆடு
காகம்
சிங்கம்
யானை
31418.பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகம்
ஆந்திரப்பிரதேசம்
31419.தேனிலுள்ள ப்ரக்டோஸ் சர்க்கரையின் அளவு?
31 சதவிகிதம்
38 சதவிகிதம்
28 சதவிகிதம்
18 சதவிகிதம்
31420.தேனிலுள்ள சாம்பல்சத்தின் சதவீத இயைபு?
30 சதவிகிதம்
15 சதவிகிதம்
5 சதவிகிதம்
1 சதவிகிதம்
31421.தேனில் உள்ள குளுக்கோஸின் அளவு?
11 சதவிகிதம்
21 சதவிகிதம்
31 சதவிகிதம்
40 சதவிகிதம்
31422.1 கிலோகிராம் தேனில் எத்தனை கலோரி ஆற்றல் உள்ளது?
3000
3200
2000
1500
31423..................... வகையான நோய்க்கு தேன் மருந்தாக பயன்படுகிறது?
இரத்த சோகை
தலைவலி
வலிப்பு
டெங்கு
31424.எந்த கண்டத்தில் கங்காருகள், படிக்கரடிகள் உள்ளது?
ஆஸ்திரேலியா
ஆசியா
ரஷ்யா
அமெரிக்கா
31425.இராணித் தேனீயின் ஆயுட்காலம்?
மூன்று மாதங்கள்
பத்து மாதங்கள்
இரண்டு மாதங்கள்
மூன்று வாரங்கள்
31426....................... தேனீக்களின் உணவு?
தேன்
சிறுபூச்சிகள்
இலை
பூக்கள்
31427.சுறுசுறுப்புக்கு ..................... வகை எடுத்துக்காட்டாக விளங்குகின்றன?
தேனீக்கள்
வண்ணத்துப்பூச்சி
தெள்ளுப்பூச்சி
புள்ளிவண்டு
31428.வண்ணத்துப்பூச்சிக்கு .................. கால்கள் உள்ளன?
8 கால்கள்
2 கால்கள்
6 கால்கள்
4 கால்கள்
31429.நாடாப்புழுவின் தலைப்பகுதிக்கு பெயர்?
வாய் ( MOUTH )
ஆன்டென்னா ( ANTENNA )
உறிஞ்சி ( SUCKER )
ஸ்கோலக்ஸ் ( SCOLEX )
31430.தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம்?
கங்காரு எலி
முள்ளம் பன்றி
கருப்பு இன முதலை
உடும்பு
31431.புழு முட்டையிலிருந்து வெளிவர ஆகும் நாட்கள்?
5 நாட்கள்
15 நாட்கள்
3 நாட்கள்
7 நாட்கள்
31432.புழுப்பருவத்தில் புழுவின் முக்கிய உணவு?
கனிகள்
மலர்கள்
தேன்
இலைகள்
31433.எலிகளுக்கு கேட்கும் திறன் மனிதனை விட .................... மடங்கு அதிகம்?
30 மடங்கு
70 மடங்கு
90 மடங்கு
100 மடங்கு
31434.உருவத்தில் பெரிய தேனீயாக அழைக்கப்படுவது?
ஆண்தேனீ
இராணித்தேனீ
வேலைக்காரத்தேனீ
இந்தியத்தேனீ
31435.தேன் கூட்டில் எத்தனை வகைத்தேனீக்கள் உள்ளன?
மூன்று
நான்கு
இரண்டு
ஒன்று
31436.மான்களின் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
ஆனைமலை
நீலகிரி
முதுமலை
கிண்டி
Share with Friends