Easy Tutorial
For Competitive Exams
Zoology Tamil விலங்கியல் Prepare Q&A Page: 3
31437.தேசிய வனவிலங்கு உயிர்வாழ்திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
1983
1987
1993
1997
31438.புலிகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
கிண்டி
முண்டந்துறை
டாப் சிலிப்
வால்பாறை
31439.உயிரற்ற காரணியாக இருப்பது?
மனிதர்கள்
விலங்குகள்
தாவரங்கள்
சூரியன்
31440.இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பகங்களின் எண்ணிக்கை?
19 வனவிலங்கு பாதுகாப்பகங்கள்
27 வனவிலங்கு பாதுகாப்பகங்கள்
17 வனவிலங்கு பாதுகாப்பகங்கள்
15 வனவிலங்கு பாதுகாப்பகங்கள்
31441.புலியின் பார்வைத் திறன் மனிதனைவிட ............... மடங்கு அதிகமாகும்?
ஐந்து மடங்கு
இரண்டு மடங்கு
ஏழு மடங்கு
ஆறு மடங்கு
31442.பௌனா ( FAUNA ) என்பது ..................... ஐக் குறிக்கின்றது?
தாவரங்கள்
விலங்குகள்
பறவைகளின் தகவமைப்பு
உயிரற்ற பொருட்கள்
31443.தாவரங்களை உண்ணும் விலங்குகள்........................?
இரண்டாம் நிலை உற்பத்தியாளர்கள்
முதல் நிலை நுகர்வோர்
இரண்டாம் நிலை நுகர்வோர்
முதல் நிலை உற்பத்தியாளர்கள்
31444.பூச்சிகளில் காணப்படும் உடல் திரவம்?
ஹீமோசீல்கள்
ஹீமோசைட்டுகள்
ஹீமோலிம்ப்
ஹீமோகுளோபின்
31445.நீரில் தோல் மூலம் சிவாசிக்கும் உயிரினம்?
தவளை
மீன்
ஆமை
மண்உளிப் பாம்பு
31446.காராப்பாசி எந்த நீரில் வாழும் தன்மை உடையது?
உவர்நீரில்
கடல்நீரில்
நன்னீரில்
அனைத்து இடங்களிலும்
31447.நான்கு இறக்கைகள் கொண்ட பூச்சி இனத்தின் பெயர்?
பழப்பூச்சி
தெள்ளுப்பூச்சி
மூட்டைப்பூச்சி
தட்டாம்பூச்சி
31448.எந்த எறும்பு உருவத்தில் பெரியது?
ஆண் எறும்பு
இராணி எறும்பு
ஆண் எறும்பு
இவை அனைத்தும்
31449.ஈசல்கள் உயிர்வாழும் காலம்?
ஒரு வாரம்
இரண்டு நாள்
ஒரு நாள்
ஒரு மாதம்
31450.எந்த வகை பூச்சி கொசுக்களை உண்டு வாழும்?
தட்டாம்பூச்சி
தெள்ளுப்பூச்சி
மூட்டைப்பூச்சி
எழுத்தாணிப்பூச்சி
31451.ஒரே நேரத்தில், இடக்கண் மூலமாக ஒரு பொருளையும், வலக்கண் மூலமாக மற்றொரு பொருளையும் பார்க்கக் கூடிய உயிரினம்?
வௌவால்
முயல்
பாம்பு
பச்சோந்தி
31452.முதலைகளுக்கு அனைத்து பொருள்களுமே................ நிறத்தில் தெரியும்?
சிவப்பு
வெள்ளை
கருப்பு வெள்ளை
பச்சை
31453................... வகை பசு நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 லிட்டர் வரை பால் கொடுக்கின்றது?
சிந்தி
ஜெர்ஸி
கிர்
காரன்சுவிஸ்
31454.அசை போடும் விலங்குகளின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் உள்ளன?
நான்கு
இரண்டு
ஐந்து
ஒன்று
31455.எறும்பு தன் எடையைப் போல எத்தனை மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்கது?
10 மடங்கு
4 மடங்கு
7 மடங்கு
20 மடங்கு
31456.மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி?
எழுத்தாணி பூச்சி
தெள்ளுப் பூச்சி
தட்டாம் பூச்சி
பழப் பூச்சி
31457.இறக்கை இல்லாத பூச்சி?
விட்டில் பூச்சி
தட்டாம் பூச்சி
மூட்டை பூச்சி
பழப் பூச்சி
31458.எத்தனை வளர்பருவங்கள் கொண்டது வண்ணத்துப்பூச்சி?
நான்கு
மூன்று
இரண்டு
ஒன்று
31459.தட்டாம்பூச்சியின் கண்களில் ஏறத்தாழ எத்தனை லென்சுகள் உள்ளன?
1,000
5,000
20,000
30,000
31460.வௌவால்களின் சிறப்பு பண்பு?
கதிரியக்கம்
அதிர்வு
மீயொலி எதிரொலித்தல்
ஒலி
31461.கங்காரு எத்தனை அடிகள் வரை தாவும் தன்மை கொண்டது?
15 அடிகள்
5 அடிகள்
25 அடிகள்
07 அடிகள்
31462.சிங்கம் தன் இளம் உயிரிகளை .................... ஆண்டு காலம்வரை பேணுகின்றன?
இரண்டு ஆண்டுகள்
மூன்று ஆண்டுகள்
ஐந்து ஆண்டுகள்
ஏழு ஆண்டுகள்
31463.இந்தியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட உயிரிகள் வாழும் பகுதிகளின் எண்ணிக்கை?
12
15
13
14
31464.கழுகு, பருந்து முதலிய பறவைகள் மனிதன் பார்க்கும் தொலைவைவிட எத்தனை மடங்கு பார்க்கும் திறன் உடையவை?
மூன்று மடங்கு
நான்கு மடங்கு
ஐந்து மடங்கு
பத்து மடங்கு
31465.எந்த விலங்கிற்கு காதுகள் கிடையாது?
நாய்
பாம்பு
எறும்பு
முதலை
31466.புலியின் உறுமல் ஒலி எத்தனை கிலோமீட்டர் வரை கேட்கும்?
ஐந்து கிலோமீட்டர்
பத்து கிலோமீட்டர்
மூன்று கிலோமீட்டர்
இரண்டு கிலோமீட்டர்
31467.கீழ்கண்டவற்றுள் எது பறவையின் எச்சக்குவியல்?
கொவானோ
கராசியல்
லினோலியிக்
எயிகோசபெண்டயினோயிக்
31468.விலங்குகளில் கார்போஹைட்ரேட்டுகள் இந்த விதமாக சேமித்து வைக்கப்படுகிறது?
ஸ்டார்ச்
செல்லுலோஸ்
கிளைகோஜன்
கொழுப்புகள்
31469.கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியில் .................. உள்ளது?
கொழுப்பு
ஸ்டீராய்டு
சர்க்கரைப் பொருட்கள்
புரதம்
31470.விலங்குகளில் இரத்த உறையத் தேவையான தாதுப்பொருள்?
பொட்டாசியம்
பாஸ்பரஸ்
சோடியம்
கால்சியம்
31471.தேனின் எந்த உறுப்பில் விஷம் உள்ளது?
கொடுக்கு
கை
கால்
வாய்
31472._________ விலங்கில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது
ஒட்டகம்
சிங்கம்
யானை
குரங்கு
31473.மனிதனுக்கு அடுத்தபடியாக அறிவுள்ள விலங்கு?
புலி
டால்பின்
மனிதக் குரங்கு
நாய்
31474.புறாவின் உடல் ________ ஆல் போர்த்தப்பட்டுள்ளது
கொம்புப் பொருள்கள்
உரோமங்கள்
செதிள்கள்
இறகுகள்
31475.எத்தனை மின்மினிப்பூச்சிகள் சேர்ந்து ஒளிரும்போது ஒரு மெழுகுவர்த்தி ஒளி கிடைக்கும்?
20 மின்மினிப்பூச்சிகள்
40 மின்மினிப்பூச்சிகள்
25 மின்மினிப்பூச்சிகள்
50 மின்மினிப்பூச்சிகள்
31476.எந்த இரத்த நிறமிப் பொருள் பாலூட்டிகளின் இரத்தத்தில் இருப்பதால் சிவப்பு நிறத்தில் உள்ளது?
ஹீம் எரித்திரின்
குளோரா குரூரின்
ஹீம் எரித்திரின்
ஹீமோகுளோபின்
31477.முட்டை இடும் மிருகம் எது?
காண்டாமிருகம்
கங்காரு
திமிங்கலம்
பிளாட்டிபஸ்
31478.இந்தியாவின் காடுகள் ஆராய்ச்சி நிலையம் ________ நகரில் அமைந்துள்ளது
லக்னோ
போபால்
டேராடூன்
டெல்லி
31479.மேக்கட் இள உயிரி?
ஈயின் உடையது
வண்ணத்த்துப் பூச்சியின் உடையது
கரப்பான் வண்டின் உடையது
கொசுவின் உடையது
31480.புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
முதுமலைக் காடுகள்
வேடசந்தூர்
வேடந்தாங்கல்
புலிக்காடு
31481.பறக்கும்போது உறங்கும் பறவை?
கிவி
வௌவால்
கீகல்
ஆந்தை
31482.புலி பாதுகாப்புத் திட்டத்தை துவக்கிய ஆண்டு?
1986
1962
1948
1952
31483.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதங்கள்?
22 மாதங்கள்
12 மாதங்கள்
18 மாதங்கள்
20 மாதங்கள்
31484.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது?
கரையான்
கொசு
தேனீ
31485.சீனாவின் புனித விலங்கு?
ஒட்டகம்
சிறுத்தை
பன்றி
பூனை
31486.திமிங்கலத்தின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு?
8 ஆயிரம் லிட்டர்
5 ஆயிரம் லிட்டர்
3 ஆயிரம் லிட்டர்
6 ஆயிரம் லிட்டர்
Share with Friends