Easy Tutorial
For Competitive Exams
TNPSC GK - Tamil Current Affairs - தமிழ் Page: 3
6724.2016 | 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவுசெய்துள்ள மாநிலம்?
கேரளா
தெலுங்கானா
ஆந்திரா
குஜராத்
6725.2016 | இந்தியாவில் நிதியாண்டை மாற்றம் செய்வது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?
P.V. ராஜாராமன்
சங்கர் ஆச்சார்யா
K.M. சந்திரசேகரன்
Dr. ராஜீவ் குமார்
6726.2016 | சமீபத்தில் தொடங்கப்பட்ட(ஜூலை-7) ‘நமாமி கங்கா’ திட்டத்தின் மதிப்பு?
1000 கோடி
1100 கோடி
1300 கோடி
1500 கோடி
6727.2016 | சமீபத்தில் தமிழ்நாடு தலைமைக் கணக்காயராக நியமிக்கப்பட்டுள்ளவர்? (பொருளாதாரம் மற்றும் வருவாய்துறை தணிக்கை)
ஆர்.திருப்பதி வெங்கடசாமி
சந்திரா கிருஷ்ணமூர்த்தி
இந்தரஜித் குமாரசாமி
Dr. ராஜீவ் குமார்
6728.2016 | சர்வதேச வீல்சேர் மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டு போட்டியில் எட்டு பதக்கங்களை வென்ற இந்தியர்?
சிவ கேசவன்
நிரஞ்சன் முகுந்தன்
அனீஸ் மதானி
ராஜ்யவர்தன் ரத்தோர்
Share with Friends