Easy Tutorial
For Competitive Exams
TNPSC GK - Tamil Current Affairs - தமிழ் Page: 2
6674.ஜூலை 2016-ல் எந்த குழு இந்தியாவில் பருப்பு வகைகள் பற்றாக்குறையை நீக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது?
திவாகர் ரெட்டி குழு
அரவிந்த் சுப்பிரமணியன் குழு
சிங்குடனான குழு
சஞ்சய் மித்ரா குழு
6675.ஜூலை 2016-ல் நேபர்டக் புயல் எந்த நாட்டை தாக்கியது?
இத்தாலி
இந்தியா
சீனா
ரஷ்யா
6676.ஜூலை 2016-ல் புதிதாக இந்தியாவில் இருந்து நேரடி பஸ் வசதி துவங்கப்பட்டுள்ள போகரா(Pokhara. உள்ள நாடு?
ஆப்கானிஸ்தான்
போர்ச்சுகல்
மியான்மர்
நேபாளம்
6677.கோல்டன் ஹவர் திட்டம் எந்த நோயுடன் தொடர்பானது?
எய்ட்ஸ்
மாரடைப்பு
காசநோய்
பக்கவாதம்
6678.ஜோ ஆன்டிக் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
ஹாக்கி
டென்னிஸ்
கோல்ஃப்
ஓட்டப்பந்தயம்
6679.தமிழக முன்னாள் முதல்வரான …………………. என்பவரின் பிறந்த தினம் ஜூலை 15 அன்று அனுசரிக்கப்படுகிறது?
சி. என். அண்ணாத்துரை
பி. எஸ். குமாரசுவாமிராஜா
கே.காமராஜர்
சி. இராஜகோபாலாச்சாரி
6680.ஜூலை 2016-ல் அமெரிக்காவில் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் கல்லூரியின் டீனாக நியமிக்கப்பட்ட, இந்திய வம்சாவளி பேராசிரியர் யார்?
ஹரிசங்கர் ராய்
பெட்ரண்ட் ரஸ்ஸல்
ஓபரா வின்ஃபிரே
டாக்டர் கின்சுக்
6681.27 ஆண்டுகளாக பதவி வகிக்கும் ஜப்பான் அரசர் யார்?
மெர்வின் அலெக்சாண்டர்
அகிஹிட்டோ
மேனார்டு கேன்ஸ்
எய்ன் யோவன்
6682.ஜூலை 2016-ல் விவசாய மையங்களை கண்காணிக்க இந்தியா அரசு தொடங்கியுள்ள இணையதள சேவை எது?
கிருஷி சரஸ் கேந்திரா
கிருஷி கியான் கேந்திரா
கிருஷி நகர் கேந்திரா
கிருஷி விக்யான் கேந்திரா
6683.ஜூலை 2016-ல் தமிழகத்தில் எங்கு முக்கிய துறைமுகம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது?
குளச்சல்
இனையம்
திருச்சோபுரம்
மயிலாடுதுறை
6684.ஒய்-20 ரக ராணுவப் போக்குவரத்து விமானங்கள், எந்த நாட்டை சேர்ந்தது?
சீனா
ரஷ்யா
ஜப்பான்
கனடா
6685.2016-ல் கென்யா நாட்டின் (தற்போதைய) அதிபர் யார்?
சுராப் நோகாய்டெலி
மாரியானோ ரஜோய்
உகுரு கென்யட்டா
சேக் அசீனா
6686.ஜூலை 2016-ல் பாதுகாப்பு, ஆயுத தளவாடம், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, நுழைவு இசைவுச் சீட்டு (விசா) உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள், எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின?
இந்தியா, கென்யா
சீனா, இந்தியா
கனடா, இத்தாலி
ஜப்பான், அமெரிக்கா
6687.மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
ஜூலை 2
ஜூலை 11
ஜூலை 6
ஜூலை 10
6688.ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர் யார்?
ரோஜர் பெடரர்
ரஃபேல் நடால்
நோவாக் ஜோக்கொவிச்
ஆன்டி முர்ரே
6689.ஜூலை 2016-ல் 15வது யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
போர்ச்சுகல்
பிரான்ஸ்
நெதர்லாந்து
ஸ்பெயின்
6690.முதலாவது சார்க்(SAARC) சுற்றுலா மாநாடு நடைபெறவிருக்கும் நகரம் எது?
பாட்னா
பெங்களூர்
அவுரங்காபாத்
புனே
6691.ஜூலை 2016-ல் இரயில்வே இழப்பீடு நடுவர் மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்ற நீதிபதி யார்?
விகாஸ் பட்டேல்
K.கண்ணன்
பிரசாந்த் கிஷோர்
எஸ்.இராஜேந்திர பாபு
6692.ஜூலை 2016-ல் தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
விஜய் விஸ்வநாதன்
மு.இளங்கோவன்
ஹரிசங்கர் ராய்
கருப்பசாமி
6693.தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ள வைஷாலி மாவட்டம் எந்த மாநிலத்தை சார்ந்தது?
கேரளா
பீகார்
உத்தரப்பிரதேசம்
மேற்கு வங்காளம்
6694.ஜூலை 2016-ல் மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் ரயில் நிலையம்தான் என்று புகழாரம் சூட்டியவர் யார்?
ஓம்.பிரகாஷ் கோலி
நரேந்திர மோடி
நிர்பை சர்மா
ராம் நாயக்
6695.ஜூலை 2016-ல் 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
கேரளா
மத்திய பிரதேசம்
மேற்கு வங்காளம்
சட்டீஸ்கர்
6696.ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
யான்கோ டிப்சாரெவிச்
டெல் போட்ரோ
மரியா சரப்போவா
செரீனா வில்லியம்ஸ்
6697.ஜூலை 2016-ல் மாடு கடத்தல் தொடர்பான சம்பவங்களை தெரிவிக்க, 24 மணிநேர ஹெல்ப்லைன் சேவையை தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது ?
பஞ்சாப்
மகாராஷ்டிரம்
அரியானா
குஜராத்
6698.சுதர்சன் பட்நாயக் பின்வரும் எந்த துறையில் மிகவும் பிரபலமானவர்?
சிறுகதை எழுத்தாளர்
மணல் சிற்ப கலைஞர்
தமிழ் புலவர்
இளம் வயது ஆளுநர்
6699.இந்தியாவில் 11வது மாநிலங்கள் மன்றக் கூட்டம் நடைபெறவுள்ள இடம் எது?
புனே
கொல்கத்தா
மும்பை
டெல்லி
6700.ஜூலை 2016-ல் இந்தியா எந்த ஆப்பிரிக்க நாட்டில் திறன் மேம்பாட்டிற்காக, ஆடை பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது?
நைஜீரியா
எகிப்து
கென்யா
லைபீரியா
6701.இந்தியாவில் 11வது மாநிலங்கள் மன்றக் கூட்டம் நடைபெறவுள்ள இடம் எது?
புனே
கொல்கத்தா
மும்பை
டெல்லி
6702.ஜூலை 2016-ல் இந்தியா எந்த ஆப்பிரிக்க நாட்டில் திறன் மேம்பாட்டிற்காக, ஆடை பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது?
நைஜீரியா
எகிப்து
கென்யா
லைபீரியா
6703.ஜூலை 2016-ல் இந்தியாவில் நிதியாண்டை மாற்றம் செய்வது குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?
வேதாந்த் ஜாவர்
தருண் விஜய்
சங்கர் ஆச்சார்யா
ரணில் விக்கிரமசிங்
6704.ஜூலை 2016-ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட நமாமி கங்கா திட்டத்தின் மதிப்பு?
1000 கோடி
1500 கோடி
500 கோடி
1250 கோடி
6705.ஜூலை 2016-ல் சர்வதேச வீல்சேர் மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டு போட்டியில் எட்டு பதக்கங்களை வென்ற இந்தியர் யார்?
பிரதாப் பாண்டியன்
பரசுராமன்
ரஞ்சித்குமார்
நிரஞ்சன் முகுந்தன்
6706.ஜூலை 2016-ல் தொழில்முறை வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதி சுற்று மற்றும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி எங்கு நடைபெற்று வருகிறது?
வெனிசுலா
ரியோடி ஜெனிரோ
சிட்னி
இங்கிலாந்து
6707.ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் தன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவருமான ——————– என்பவரின் பிறந்த தினம் ஜூலை 06 அன்று அனுசரிக்கப்பட்டது?
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
ரா. பி. சேதுப்பிள்ளை
பரிதிமாற் கலைஞர்
புலவர் குழந்தை
6708.ஜூலை 2016-ல் மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் ரயில் நிலையம்தான் என்று புகழாரம் சூட்டியவர் யார்?
ஓம்.பிரகாஷ் கோலி
நரேந்திர மோடி
நிர்பை சர்மா
ராம் நாயக்
6709.ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
யான்கோ டிப்சாரெவிச்
டெல் போட்ரோ
மரியா சரப்போவா
செரீனா வில்லியம்ஸ்
6710.ஜூலை 2016-ல் மாடு கடத்தல் தொடர்பான சம்பவங்களை தெரிவிக்க, 24 மணிநேர ஹெல்ப்லைன் சேவையை தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது ?
பஞ்சாப்
மகாராஷ்டிரம்
அரியானா
குஜராத்
6711.2016 | ஜி20 நாடுகளின் தொழிலாளர் நலத்துறை மாநாடு எங்குநடைபெற உள்ளது?
கனடா
சீனா
இத்தாலி
லண்டன்
6712.2016 | ஜூலை 2016-ல் அமெரிக்காவின் நாசா அமைப்பால்அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம் எந்த கிரகத்தை பற்றி ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டது?
வியாழன்
செவ்வாய்
சனி
புதன்
6713.2016 | ஜூலை 2016-ல் தமிழ்நாடு தலைமைக் கணக்காயராக(பொருளாதாரம் மற்றும் வருவாய்துறை) பொறுப்பேற்றவர் யார்?
சாஜன் குமார்
சதீஷ் கன்வர்
செல்வன் ரித்திக்
ஆர்.திருப்பதி வெங்கடசாமி
6714.2016 | ஜூலை 2016-ல் உலகின் மிகப்பெரிய கை ராட்டை எங்குநிறுவப்பட்டுள்ளது?
கியுபெக்
டெல்லி
வினிப்பெக்
நாக்பூர்
6715.2016 | ஜூலை 2016-ல் இந்தியாவிலேயே பகுதிநேரஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டமுதல் மாநிலம் என்ற பெருமையை பெற்ற மாநிலம் எது?
இராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
கேரளம்
மேகாலயா
6716.2016 | ஜூலை 2016-ல் இந்தியாவிலேயே முதல் முறையாக சிறுமற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான வங்கி முறையைமுழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கி, பெருமையை பெற்றுள்ளவங்கி எது?
Central Bank
HDFC Bank
Indian Bank
Canara Bank
6717.2016 | ஜூலை 2016-ல் உலகின் மிகப்பெரிய கழிப்பறைகள்வளாகம் எந்த மாநிலத்தில் கட்டப்பபட்டுள்ளது?
கர்நாடகா
குஜராத்
மேற்கு வங்காளம்
மகாராஷ்டிரா
6718.2016 | இந்தியாவில் முதல் முறையாக, தி கிரேட் இந்தியா ரன்என்ற பெயரில் அல்ட்ரா மாரத்தான் போட்டி எங்குநடத்தப்படவிருக்கிறது?
கொல்கத்தா
புனே
டெல்லி
ராஞ்சி
6719.2016 | ஜூலை 2016-ல் உலகின் முதல் மின்னணு கழிவறை எங்குஅமைக்கப்பட்டுள்ளது?
பெங்களூர்
திருவனந்தபுரம்
ஹைதராபாத்
லக்னோ
6720.2016 | ஜூலை 2016-ல் பிரிக்ஸ் அமைப்பு சார்பில் எரிபொருள்சேமிப்பு தொடர்பான, இருநாள் சர்வதேச மாநாடு எங்குநடைபெற்றது?
ஹைதராபாத்
டெல்லி
புனே
விசாகப்பட்டினம்
6721.2016 | சுதர்சன் பட்நாயக் பின்வரும் எந்த துறையில் மிகவும் பிரபலமானவர்?
சிறுகதை எழுத்தாளர்
மணல் சிற்ப கலைஞர்
இளம் வயது ஆளுநர்
இளம் வயது அமைச்சர்
6722.2016 | 11வது மாநிலங்கள் மன்றக் கூட்டம் நடைபெறவுள்ள இடம்?[11th Inter state council metting]
டெல்லி
பெங்களூர்
மும்பை
கொல்கத்தா
6723.2016 | இந்தியா சமீபத்தில் பின்வரும் எந்த ஆப்பிரிக்க நாட்டில் திறன் மேம்பாட்டிற்காக ஆடை பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்த்துள்ளது?
சாம்பியா
நைஜீரியா
மொராக்கோ
அல்ஜீரியா
Share with Friends