Easy Tutorial
For Competitive Exams

Science QA தாவரவியல் - General Test 4

27077.மலைக்காடுகள் எங்கு உள்ளன?
இமய மலை
இராஜஸ்தான்
பஞ்சாப்
அரியானவின் தென் பகுதிகள்
27078.வைட்டமின் டீ தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை எது?
கம்பெஸ்ட்ரிஸ்
பைஸ்போரஸ்
டோட்ஸ்டுல்ஸ்
எரிமோதியம் அஸ்ஃப்
27079.மைகோசஸ் எனும் பூஞ்சை நோய் எவற்றிற்கு ஏற்படுகிறது?
மனிதன்
விலங்குகள்
தாவரங்கள்
பறவைகள்
27080.எர் காட் நோய் எவற்றிற்கு உண்டாகிறது?
மனிதன்
விலங்கு
பறவை
தாவரம்
27081.கறும்புள்ளி என்னும் பூஞ்சை நோய் எவற்றிற்கு உண்டாகிறது?
தாவரம்
மனிதன்
பறவை
விலங்கு
27082.உள் ஒட்டு சதைக் கணிக்கு எ.கா. எது?
வெள்ளரி
மா
தக்காளி
ஆரஞ்சு
27083."பகற் கனவு பூஞ்சை" என அழைக்கப்படுவது எது?
ஆஸ்பரிகில்லஸ்
கிளாவிஸ்செப்ஸ் பர்பர்ரியா
அஸ்ஃப்யா காஸிப்
அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
27084.குழுந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது எது?
ஆஸ்பரிஜில்லஸ்
கிளாடோஸ்போரியம்
எரிமோதீயம்
ஸ்டெரெப்டோமைசின்
27085.குழந்தைகளுக்கு ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பது எது?
ஆஸ்பரிஜில்லஸ்
கிளாடோஸ்போரியம்
எரிமோதியம்
ஸ்டெரெப்டோமைசின்
27086.வேரின் புறத்தோல் ------------ எனப்படும்?
ரைசோடெர்மிஸ்
கார்டெக்ஸ்
வெஸல்கள்
புளோயம்
Share with Friends