Easy Tutorial
For Competitive Exams

Science QA தாவரவியல் - General Test 10

27137.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
நாகப்பட்டிணம்
27138.ரெக்மா வகை பிளவுக் கணிக்கு எ.கா. எது?
கொத்துமல்லி
கருவேலம்
ஆமணக்கு
எருக்கு
27139.மலரின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது?
அல்லி வட்டம்
புல்லி வட்டம்
துலக வட்டம்
மகரந்தத் தாள் வட்டம்
27140.காட்டு மயில் எந்த சரணாலயத்தில் காணப்படுகிறது?
கோடியக் கரை
முண்டந்துறை
விராலி மலை
பச்சைமலை
27141.இந்தியாவில் எத்தனை தேசியப் பூங்காக்கள் உள்ளன?
60
76
80
89
27142.இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச கூட்டமைப்பு (ஐயூசிஎன்) - புள்ளி விவரப் புத்தகத்தை பராமரித்து வருகின்றது?
மஞ்சள்
பச்சை
சிகப்பு
ஊதா
27143.இந்தியாவின் தேசிய மரம் எது?
பனை மரம்
வாழை மரம்
மாமரம்
ஆல மரம்
27144.ஹெஸ்பெரிடியம் வகையைச் சார்ந்த சதைப்பற்றுள்ள கணிக்கு எ.கா. எது?
தக்காளி
ஆரஞ்சு
ஆப்பிள்
வெள்ளரி
27145.இந்தியாவில் உள்ள பூக்கும் தாவர வகைகள் எவ்வளவு?
15000
1500
1000
10000
27146.நீரை அதிக அளவு தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த் தேக்கம் எது?
பரம்பிகுளம் ஆழியார்
பேச்சிப்பாறை அணை
பெருஞ்சாணி அணை
முல்லைப் பெரியாறு அணை
Share with Friends