Easy Tutorial
For Competitive Exams
Science QA Paper II - 2013 Mathematics Page: 2
14187.இவற்றில் எது தொடர்புடையதல்ல?
33$\frac{1}{3}$ %
1: 3
0.33
33 $\frac{1}{3}$
14188.2,400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 5,400 ச.மீ.
நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?
10
15
20
25
14189.அஷவின் ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ. 200-ஐ ஓர் அஞ்சலகத்தில்
5 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தார். முடிவில் அவர் ரூ. 13,830 பெற்றார் எனில், வட்டி விகிதம்
4%
5%
6%
7%
14190.ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் 50% அதிகரித்தால், அதன் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
50
100
125
150
14191.ஒரு வியாபாரத்தில் இரண்டு பங்குதாரர்கள் முறையே ரூ. 12,500 மற்றும் ரூ. 8,500
முதலீடு செய்கிறார்கள். அதில் ஒரு பங்குதாரர் மற்றொரு பங்குதாரரை காட்டிலும் இலாபத்தில் ரூ. 300 அதிகம் பெறுகிறார் எனில் மொத்த இலாபத் தொகை என்ன?
Rs.1,475
Rs.1,575
Rs.1,675
Rs.1,570
14192.ஒரு சரிவகத்தில் இணைப் பக்கங்களின் கூடுதல் 18 செ.மீ. குத்துயரம் 15 செ.மீ எனில் அதன் பரப்பளவு
105 $செ.மீ^{2}$
115 $செ.மீ^{2}$
125 $செ.மீ^{2}$
135 $செ.மீ^{2}$
14193.$\triangle$ABCல் $\angle$ A ஆனது$\angle$ Bஐ விட 24 அதிகம் மேலும் $\angle$ Cன் வெளிக்கோணம்
108° எனில்$ \angle$ A =
46°
56°
66°
76°
14194.ஒரு குறிப்பிட்ட அசலானது 6 வருடங்களில் ரூ. 8,880 ஆகவும் 4 வருடங்களில் ரூ. 7.920 ஆகவும் மாறுகிறது எனில் வட்டிவீதம்
5%
6%
7%
8%
14195.250 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில், 55 மாணவர்கள் கூடைப் பந்தையும் 75 மாணவர்கள் கால்பந்தையும், 63 மாணவர்கள் எறிபந்தையும்
மீதமுள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகின்றனர் எனில் கூடைப்பந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?
32%
42%
12%
22%
14196.60 கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு மகிழ்வுந்து ஒரு குறிப்பிட்ட துாரத்தை 5 மணி
நேரத்தில் கடக்கிறது. அதே துாரத்தை 40 கி.மீ. வேகத்தில் சென்றால், எவ்வளவு நேரத்தில் கடக்கும்?
6$\frac{1}{2}$ hrs
7 $\frac{1}{2}$ hrs
8 $\frac{1}{2}$ hrs
9 $\frac{1}{2}$ hrs
14197.ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள்,
40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும்
ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை மணி நேரத்தில் நிரம்பும்?
1 மணி
2 மணி
3 மணி
4 மணி
Share with Friends