Easy Tutorial
For Competitive Exams

TNTET Paper II - 2013 Science

14138.எந்த நிலையில் கால்கிசின் மைட்டாஸிஸ் செல் பிரிதலை நிறுத்தி வைக்கிறது?
புரோ நிலை
மெட்டா நிலை
அனா நிலை
டீலோ நிலை
14139.இரத்த புற்று நோய்க்கு காரணமான ஆன்கோஜின்
L - மைக்
எர்ப் B - 2
ஹாக்ஸ் II
ரெட்
14140.ஹெர்பெஸ்டெஸ் எட்வர்ட்சி என்பது எந்த விலங்கின் அறிவியல் பெயர்
ஓணான்
கீரிப்பிள்ளை
சிலந்தி
பழந்தின்னி வெளவால்
14141.அதிக கொட்டும் திறனுடைய தேனி வகை
ஏபிஸ் டார்சேட்டா
ஏபிஸ் ட்புளோரியே
ஏபிஸ் இண்டிகா
ஏபிஸ் மெல்லிட்.பெரா
14142.பெர்னிசியஸ் மலேரியாவை தோற்றுவிக்கும் காரணி
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
பிளாஸ்மோடியம் ஒவேல்
பிளாஸ்மோடியம் மலேரியா
பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம்
14143.டிஜிட்டாலிஸ் எனும் தாவரத்திலிருந்து டைஜாக்ஸின் எனும் உயிரிமருந்து தயாரிக்கப்படுகிறது. இது எந்நோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது?
மலேரியா
இருதய நோய்
இருமல்
மனஇறுக்கம்
14144.அனைத்து காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு அளவுகளில் நீர் அளவைக் கொண்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் எதில் 73% நீர் உள்ளது என கண்டுபிடி.
வெள்ளரி
பால்
உருளைக்கிழங்கு
முட்டை
14145.பெரும்பாலான தாவரங்கள் சுயச் சார்புத் தன்மை கொண்டவை. அவற்றில் பச்சையம் உள்ளதால் ஒளிச்சேர்க்கையின் மூலம் தாமாகவே உணவைத் தயாரிக்கின்றன. பச்சையம் காணப்படாத ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரம் எது என கண்டுபிடி.
மோனோடிராபா
பெட்டுனியா
கஸ்குட்டா
விஸ்கம்
14146.பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன், தான் படித்தவற்றை நினைவில் வைக்க இயலாமல் போகிறான். இதற்கு காரணமான வைட்டமின் குறைபாடு.
வைட்டமின் $B_{12}$
வைட்டமின் A
வைட்டமின் $B_{5}$
வைட்டமின் E
14147.உயிரியத் தீர்வு முறையில் ஜிப்ரல்லா பியூசேரியம் சிதைக்கும் பொருள்
சயனைடு
காட்மியம்
பாதரசம்
குரோமியம்
14148.Clன் அணு நிறை 35.5 கிராம்/மோல் எனில் ஒரு CI அணுவின் நிறை ஆகும்.
5.90 x $10^{-23}$ Kg
5.90 x $10^{23}$ Kg
5.90 x $10^{-23}$g
5.90 x $10^{23}$g
14149.பாக்டிரியல் செல் - 1675 : --------------- 1928.
வைரஸ்
புரோட்டோசோவா
பூஞ்சைகள்
ஆல்கா
14150.ஓர் விவசாயி தாவர பயிர்ப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி ஆப்பிள் பயிரிட்டார்.இத்தகைய தாவரங்கள் அதிக வீரியத் தன்மையுடனும்,
பெரிய கணிகளையும், நீண்ட பெரிய வேர்களையும், பெரிய பூ, இலைகள், அதிகளவு சர்க்கரை கொண்ட விதைகள் போன்றவற்றையும் கொண்டிருந்தன. அவர் எத்தகைய விதைகளை பயிரிட்டு இருப்பார்?
ஆட்டோபாலி பிளாய்டி
அல்லோபாலி பிளாய்டி
யூபிளாய்டி
அன்யூபிளாய்டி
14151.கீழே கொடுக்கப்பட்டவைகளுள் மூன்று கூறுகள் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவை. ஒன்று மட்டும் வேறுபட்டு காணப்படுகிறது. அதை கண்டுபிடி.
லொமெண்டம்
கிரிமோகார்ப்
ரெக்மா
சிப்செல்லா
14152.காடுகளை அழிப்பதால் ஏற்படும் மிகப்பெரும் தீய விளைவு
வனவிலங்குகளின் இருப்பிடம் அழிதல்
வனச்சொத்துகள் அழிதல்
மண் அரிப்பு
பொருளாதார மதிப்புள்ள தாவரங்கள் அழிதல்
14153.கீழ்க்கண்டவற்றுள் எது பெர்ரோ காந்த பொருள்?
பிஸ்மத்
நிக்கல்
அலுமினியம்
குவார்ட்ஸ்
14154.கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு A
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு amp
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு am
மின்னோட்டத்தின் SI அலகிற்கான குறியீடு a
14155.ஒலி எப்பொருளின் வழியே வேகமாக பரவும்?
திரவங்கள்
வாயுக்கள்
திடப்பொருட்கள்
அனைத்தும்
14156.உயிருள்ள ஜீவராசிகள் சுவாசித்தல் வகை வினையாகும்.
வெப்ப உமிழ்
வெப்ப கொள்
ஒளிச்சிதைத்தல்
மின்வேதி
14157.கண்ணாடி பாட்டில்களிலோ அல்லது சிலிகா
பாட்டில்களிலோ பாதுகாக்க முடியாத அமிலம் ஆகும். ஏனெனில் இந்த அமிலம் கண்ணாடியை அரிக்கும் தன்மை உடையது.
ராஜ திராவகம்
HF
HCl
HBr
Share with Friends