Easy Tutorial
For Competitive Exams
TNTET Paper II - 2013 All Questions Page: 11
14248.நடனமங்லகயின் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்
ஹரப்பா
மொஹஞ்சதாரோ
பிம்பிட்கா
லோத்தல்
14249.ரிக் வேதத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
1027
1028
1029
1030
14250.திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ள
பாலி
சமஸ்கிருதம்
உருது
ஹிந்தி
14251.பாடலிபுத்திரத்தை புதிய தலைநகரமாக நிர்மானித்தது யார் ?
அசோகர்
சிசுநாகர்
உதயின்
காகவர்மன்
14252.இந்தியாவின் மாக்கியவல்லி என அழைக்கப்படுபவர்
சமுத்திர குப்தர்
சந்திர குப்தர்
சாமா சாஸ்திரி
கௌடில்யர்
14253."இந்துக்களும், முஸ்லீம்களும் ஒரே களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள்" என்று கூறியவர்
குருனானக்
நாமதேவர்
கபீர்
சைதன்யர்
14254.பகவத்கீதைக்கு "ஞானேஸ்வரி" என்ற - விளக்க உறையை எழுதியவர்
С) கபீர்
இராமானந்தர்
நானக்
ஞானதேவர்
14255."ராக்சசாதாங்கடி" போர் என்று அழைக்கப்படுவது
பானிப்பட்டு
தரெய்ன்
தலைக்கோட்டை
பக்சார்
14256.அக்பரின் வருவாய் துறை சீர்திருத்தங்களுக்கு உதவியர்
இராஜா தோடர்மால்
மாலிக் ஆம்பர்
பீர்பால்
அபுல் பெய்சி
14257.புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான் ஆண்டு
1660
1665
1671
1676
Share with Friends