Easy Tutorial
For Competitive Exams

Science QA Tamilnadu Police Constable Exam Question Papers 2019 பகுதி - ஆ (உளவியல்)

49035.கீழ்க்கண்டவற்றை வரிசைப்படுத்தவும்.
1.செம்பு - 2.இரும்பு - 3.தங்கம் - 4.வெள்ளி - 5.பித்தளை
2, 5, 4, 1, 3
2, 5, 1, 4, 3
2, 1, 5, 4, 3
1, 2, 5, 4, 3
49036.தனித்து நிற்கும் எழுத்து எது என்பதைக் குறிக்கவும்.
S B M E
M
B
S
E
49037.A என்பவர் ஒரு பெண்ணிடம், "உன் தாயாரின் கணவரின் தங்கை எனக்கு அத்தை " என கூறினார். A விற்கு அப்பெண் என்ன உறவு?
மகள்
தாயார்
தங்கை
அத்தை
49038.கொடுத்துள்ள படத்தில் முக்கோணம் பள்ளி ஆசிரியர்களையும், சதுரம் திருமணமானவர்களையும், வட்டம் கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவர்களையும் குறிக்கிறது. திருமணமாகாத கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் நபர்கள் மற்றும் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றாதோர்கள் எவ்வாறு குறிக்கப்பட்டிருக்கிறது ?
C
B
E
D
49039.கீழ்கண்ட வரைபடங்களில் இருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
49040.ஒரு குறிப்பிட்ட மொழியில் CHARCOAL என்பது 45164913 எனவும், MORALE என்பது 296137 எனவும் குறிக்கப்பட்டுள்ளன எனில் ROCHEL என்பது எவ்வாறு குறிக்கப்பட்டிருக்கும்?
694573
673958
693378
693857
49041.A என்பவர் X - இன் தந்தை , B Y - யின் தாயாவார் மற்றும் Z இன் சகோதரி Y ஆவார். கீழுள்ள எந்தக் கூற்று உறுதியாகச் சரியல்ல?
B Z இன் தாய்
Y, A இன் மகள்
B க்கு ஒரு மகன் உள்ளார்
B A இன் மனைவி
49042.எல்லா சிறைவாசிகளும் ஆண்கள். எந்த ஆணும் படிக்கவில்லை . இந்தக் கூற்றின்படி, எந்த விடை சரியானது?
எந்த சிறைவாசியும் படிக்கவில்லை
பெண் சிறைவாசிகள் கிடையாது
எல்லா சிறைவாசிகளும் பெண்கள்.
சில சிறைவாசிகள் படிக்கவில்லை
49043.தனித்து நிற்பது எது என்பதைக் காணவும்.
X-கதிர்கள் (எக்ஸ்ரேஸ்)
தொலைபேசி
வானொலி
கணினி
49044.DIG – என்பதை 497 என சங்கேத எண்களில் குறிப்பிட்டால் 2556 என்ற எண்களை சங்கேத மொழியில் மாற்றி எழுதவும்.
LEAF
BEED
BEEF
HEAD
49045.P உண்மையானது என்றால் Q-ம் உண்மையானது. P தவறானது என்றால் Q -ம் தவறானது. இந்தத் தொடர்பின் ஒப்பீடானது.
சுயேச்சையானது
சம் மதிப்புள்ளது
ஒன்றுக்கொன்று தொடர்புடையது
எதிர்மறையானது
49046.காலியிடத்தை நிரப்பும் சரியான வார்த்தையை விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
மருத்துவர் - வெள்ளை , ____________ - கருப்பு
ஆசிரியர்
நோயாளி
வக்கீல்
ஆடை
49047.வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட விலங்கு ஆரோக்கியமான விலங்கைக் கடித்தால் நிச்சயமாய் வெறிநாய்க்கடி நோய் பரவும்.
திட்டவட்டமாய் சரி
அநேகமாய் சரி,
ஆதாரக் கூறுகள் போதாது
திட்டவட்டமாய் தவறு
49048.NECESSARY என்ற வார்த்தையில் எத்தனை எத்தனையோ எழுத்துக்கள் உள்ளன. அதுவும் நெடுங்கணக்கில் உள்ள மாதிரி அதே வரிசையில் அதிக எழுத்துக்களை அதனிடையே இந்த வார்த்தையில் கொண்டிருக்கின்றன ?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
49049.வெறிநாய்க்கடி நோயைக் கண்டுபிடிக்க மேலை நாடுகள் தேவையான அனைத்தும் அடங்கிய ஆய்வுக் கூடங்களைக் கொண்டிருக்கின்றன.
திட்டவட்டமாய் தவறு
ஆதாரக் கூறுகள் போதாது
அநேகமாய் சரி
அநேகமாய் தவறு
49050.இந்த மூன்று பிராணிகளின் ஒற்றுமை என்ன?
(a) மாடு
(b) ஆடு
(c) குருவி
நடக்கும்
வாய் பேச முடியாது
பறக்கும்
குட்டி ஈன்று எடுக்கும்
49051.ஒரு வகுப்பில் 35 மாணவர்களுடைய சராசரி வயது 16. 21 மாணவர்களின் சராசரி வயது 14 என்றால் மீதமள்ள 14 மாணவர்களின் சராசரி வயது என்ன ?
15- வயது
17 - வயது
18 - வயது
19 - வயது
49052.பின்வரும் அணியிலுள்ள விடுபட்ட இடத்தை நிரப்புக
4
5
6
8
49053.ஒற்றைப்படை மனிதனைக் கண்டுபிடி. 5000, 220, 3779,542
5000
220
3779
542
49054.நிரப்புக
3
5
7
6
Share with Friends