Easy Tutorial
For Competitive Exams

Science QA Tamilnadu Police Constable Exam Question Papers 2019 பகுதி - அ (பொது அறிவு)

48985.ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர்
A.V. லூவன் ஹூக்
R.H. விட்டேக்கர்
டார்வின்
ஃபிளெம்மிங்
48986.காய்கறிப் பண்ணை வளர்ப்பிற்கு என்ன பெயர்?
ஒளிரிக்கல்சர் -Olericulture
ஃபுளோரிக்கல்சர் - Floriculture
செரிக்கல்சர் - Sericulture
அபிகல்சர் - Apiculture
48987.புகையிலுள்ள தீங்கு தரும் வேதிப்பொருள் ஆகும்.
கொய்னா
நிக்கோடின்
பைளோதயாசின்
மார்ஃபின்
48988.ஒரைசா சட்டைவா என்பதுடன் இருசொல் பெயராகும்.
நெல்
கோதுமை
தக்காளி
உருளை
48989.தாவரங்கள் நீர் மற்றும் கனிமப் பொருட்களை மண்ணிலிருந்து வேர்த்தூவிகள் மூலம் உறிஞ்சி எதன் மூலம் கடத்துகின்றன?
பித் வாயிலாக
புறனி வாயிலாக
ஃபுளோயத்தின் வாயிலாக
சைலத்தின் வாயிலாக
48990.இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்
மார்க்கரெட்தாசர்
வின்ஸ்டன் சர்ச்சில்
ரொனால்டு ரகன்
ஐசன்ஹோவா
48991.புகையிலை முதன்முதலில் யாரால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது ?
பிரெஞ்சுக்காரர்கள்
இத்தாலியர்கள்
ஆங்கிலேயர்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
48992.பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
பெங்களூரு
பேலூர்
அடையாறு
கொல்கத்தா
48993.உலகப் பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு
ஜப்பான்
இரஷ்யா
பிரான்சு
அமெரிக்கா
48994.ஷெர்ஷா _______ இன் முன்னோடி என அழைக்கப்படுபவர்.
அக்பர்
ஹிமாயூன்
ஜகாங்கீர்
ஷாஜகான்
48995.______________முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது ?
ஜனவரி
டிசம்பர்
ஆகஸ்ட்
நவம்பர்
48996.மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது?
டிசம்பர் - 15
டிசம்பர் - 20
டிசம்பர் - 10
டிசம்பர் - 25
48997."பீகாரின் துயரம்" என்று அழைக்கப்படும் ஆறு எது ?
பிரம்மபுத்திரா
கங்கை
யமுனா
கோசி
48998.விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு?
1933
1923
1963
1948
48999.குருசிகார் சிகரம் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?
இமயமலை
விந்தியமலை
மேற்குத்தொடர்ச்சி மலை
ஆரவல்லி
49000.இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் 1967 - இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சி எது ?
நீலப் புரட்சி
மஞ்சள் புரட்சி
பசுமைப் புரட்சி
வெள்ளி புரட்சி
49001.1977 - இல் இந்தியா _________ உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது ?
கரும்பு
அரிசி
கோதுமை
பருத்தி
49002.ஒரு கட்சி முறை ஆட்சியில் உள்ள நாடு?
சீனா
அமெரிக்கா
பிரான்சு
இங்கிலாந்து
49003.சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் ?
தில்லி
பெங்களூரு
டாக்கா
காத்மண்டு
49004.இந்திய நாட்டு வருமானத்தில் பணிகள் துறையின் பங்களிப்பு?
15.8%
25.8%
58.4%
58.7%
Share with Friends