கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி கூற்று [A] : புவிஈர்ப்பு விசையினால் அனைத்துப் பொருள்களும், புவி மையத்தை நோக்கி சீரான முடுக்கத்துடன் ஈர்க்கப்படுகின்றன. காரணம் (R) : புவி அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கும். இவற்றுள்,
|
Answer
|
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
a) சூரியன் | 1. ஒளிச்சேர்க்கை | b) வாயுக்கசிவு | 2. எதில் மெர்கேப்டன் | c) அணுக்கருபிளவு | 3. தொடர் வினை | d) புவி வெப்ப ஆற்றல் | 4. எரிமலைப் பகுதி |
|
Answer
|
டீசல் எஞ்சினின் பயனுறுதிறன்
|
Answer
|
வெப்பநிலை என்பது (i) ஆற்றலன்று (ii) மூலக்கூறு இயக்கத்தின் சராசரி ஆற்றலை குறிக்கிறது (iii) துகள்களின் வகையையோ அல்லது வடிவத்தையோ பொருத்தது (iv) ஒரு வகை ஆற்றல் இவற்றுள் ,
|
Answer
|
கீழ்வருவனவற்றுள் எது தவறு?
|
Answer
|
கீழ்க்காண்பவற்றுள் மின்காந்த அலை அல்லாதது
|
Answer
|
அதிர்வுறும் துகள் மையப்புள்ளியிலிருந்து அடைந்த பெரும இடப்பெயர்ச்சி
|
Answer
|
அலைவுநேரத்தின் அலகு
|
Answer
|
ஒலி அலைகள், காற்று அல்லது வாயுக்களில் பரவும் விதம்
|
Answer
|
கீழ்க்காண்பவற்றுள் நெட்டலைகளின் பண்பானது (i) அலைபரவும் திசைக்குச் செங்குத்தாக அதிர்வுறும் (ii) நெருக்கங்களாகவும் நெகிழ்வுகளாகவும் பரவுகின்றன (iii) ஊடகத்தில் முகடு, அகடுகளாகப் பரவுகின்றன (iv) ஊடகத்தில் அழுத்த வேறுபாடுகள் இல்லை இவற்றுள்,
|
Answer
|