Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்க :
கூற்று 1 ; நிறைவுப் போட்டிக்கு மட்டுமே அளிப்பு வளைகோடு கோட்பாடு பொருத்தமாகும்.
கூற்று 2 : அளிப்பு வளைகோடு, முற்றுரிமை, முன்னுரிமை போட்டி, சிலர்முற்றுரிமைகளுக்குப் பொருந்தாது.
இவற்றுள் :

கூற்றுகள் 1 மற்றும் 2 சரி
கூற்றுகள் 1 மற்றும் 2தவறு
கூற்று 1 சரி ஆனால் 2 தவறு
கூற்று 1 தவறு ஆனால் 2 சரி.
Additional Questions

முற்றுரிமைப் போட்டி நிறுவனங்களின் விலையல்லாத போட்டிக்கான இரண்டு முக்கிய கருவிகள் ______ மற்றும் ______.

Answer

கூற்றுப்படி பொருளாதாரம் என்பது ஒரு நாகரீகமான சமுதாயத்தில் எப்படி ஒருவன் மற்றவர்கள் உற்பத்தி செய்தலில் தன்னுடைய பங்கினைப் பெறுகிறான் என்பதைப் பற்றிப் படிப்பது, மற்றும் எப்படி ஒரு சமுதாயத்தில் மொத்த உற்பத்தி மாறுகிறது மற்றும் தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும்

Answer

வருமானத்தில் ஏற்படும் அதிகரிப்பு மற்றும் குறைவானது ஈடுகட்டும் மாற்றத்தால் அல்லாமல் செலவு வேறுபாட்டால் உண்டானால் அது தெரியப்படுவது

Answer

ஓர் அனுமானம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. எப்போது என்றால் அதனின் முற்கூறுதல்கள்

Answer

நுகர்வு எச்சக் கோட்பாட்டை முறையாக ஆராய்வதற்கு நமக்கு ஒரு தேவைக்கோடு இதன் அடிப்படையில் தேவைப்படுகிறது.

Answer

கீன்சின் பெருக்னி கோட்பாடு பின்வரும் முரண்பாட்டை விளக்க உதவி செய்கின்றது

Answer

அதிகமாக சேமிக்க வேண்டும் என்ற மக்களின் முடிவு ஏற்படுத்துவது தேசிய வருமானத்தில் வீழ்ச்சி மற்றும் அவர்களுடைய நுகர்வு முன்பை விடக் குறைவாக இருக்கும். இது குறிப்பது என்னவென்றால் அவர்கள் முன்பு இருந்ததைவிட மோசமாக உள்ளார்கள் என்பதாகும். இது அழைக்கப்படுவது

Answer

பொருளாதார சாமர்த்தியம் என்பது இதன் பாடக்கரு ஆகும்

Answer

முற்றுரிமையில், விலைக்கும் இறுதிநிலைச் செலவிற்கும் உள்ள வேறுபாடு _______ அளவிடுகின்றது

Answer

"நீண்ட காலத்தில் நாமெல்லாம் இறந்துவிடுவோம்" பின்வருபவரின் யார் வார்த்தைகள் இவை ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us