Easy Tutorial
For Competitive Exams

அதிகமாக சேமிக்க வேண்டும் என்ற மக்களின் முடிவு ஏற்படுத்துவது தேசிய வருமானத்தில் வீழ்ச்சி மற்றும் அவர்களுடைய நுகர்வு முன்பை விடக் குறைவாக இருக்கும். இது குறிப்பது என்னவென்றால் அவர்கள் முன்பு இருந்ததைவிட மோசமாக உள்ளார்கள் என்பதாகும். இது அழைக்கப்படுவது

கிபன் முரண்உரை
வெப்லன் விளைவு
சிக்கன முரண்உரை
மேற்கூறிய எதுவும் அல்ல.
Additional Questions

பொருளாதார சாமர்த்தியம் என்பது இதன் பாடக்கரு ஆகும்

Answer

முற்றுரிமையில், விலைக்கும் இறுதிநிலைச் செலவிற்கும் உள்ள வேறுபாடு _______ அளவிடுகின்றது

Answer

"நீண்ட காலத்தில் நாமெல்லாம் இறந்துவிடுவோம்" பின்வருபவரின் யார் வார்த்தைகள் இவை ?

Answer

பட்ஜெட் இடைவெளி குறிப்பது

Answer

மந்தகாலத்தில் நிலவக்கூடிய தன்னார்வமற்ற வேலையின்மையை, கூலியைக் குறைப்பதன் மூலம் நீக்க முடியும் மற்றும் வேலை வாய்ப்பினை விரிவுபடுத்த முடியும். இது யாருடைய கருத்து ?

Answer

ஏழை மக்களுக்குப் போதுமான அளவு கொடுப்பதற்காக எடுக்கப்படுகின்ற உதவிகொடையின் வகையைத் தெரியப்படுத்தும் விதம்

Answer

இரட்டைநிலை முற்றுரிமை என்பது

Answer

பொதுவாக பணவீக்க காலத்தில் கடன் பெற்றவர் __________கடன் கொடுத்தவர்_________

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் I உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

а)பண்ட மாற்று முறை1.ரூபாய் நாணயம்
b)உலோகப் பணம்2.வில்கள்
c)பொருள் பணம்3.தங்கம்
d)அடையாளப் பணம்4.ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளைப் பரிவர்த்தனை செய்தல்

Answer

கீழே உள்ள வரைபடத்தில் Dx குறிப்பது Y
Price and Quantity graph

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us