சிவப்பு கண்ணாடி வழியாக பச்சை இலையை பார்க்கும் போது அதன் நிறம்?
ஏறத்தாழ கறுப்பு
ஏறத்தாழ வெள்ளை
பச்சை நிறம்
நீளநிற பூச்சு
சிவப்பு கண்ணாடி வழியாக பச்சை இலையை பார்க்கும் போது அதன் நிறம்?
லென்ஸ் திறனின் SI அலகு? |
Answer |
மழை மேகங்கள் கருமையாக காட்சி அளிக்க காரணம்? |
Answer |
அனைத்து நிறங்களையும் உட்கவரும் ஒரு பொருள் ..................... தோன்றும்? |
Answer |
நிறப்பிரிகையின் போது மிகச் குறைந்த அளவு விலகலடையும் நிறம்? |
Answer |
காற்று ஊடகத்தில் செல்லும் ஒளிக்கதிர் நீர்நிலையின் மேற்பரப்பில் சாய்வாக விழுகிறது அது? |
Answer |
ஒலி எதிரொலிப்பு அடைய தடை இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு? |
Answer |
ஒரு எழுத்தை கண்ணாடி பாளத்தின் வழியே பார்க்கும்போது பெரியதாக தோன்றுவது ஏன்? |
Answer |
ஒரு குவிலென்சில் பொருளை எங்கு வைத்தால் பொருளின் அளவே உள்ள தலைகீழான மெய்பின்பம் உருவாகும்? |
Answer |
ஒரு மனிதன் சாதாரணமாக பேசும்போது ஏற்படும் ஒலிச் செறிவு? |
Answer |
குற்றொலி எனப்படும் ஒலி அதிர்வெண் நெடுக்கம்? |
Answer |