Easy Tutorial
For Competitive Exams

"கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்

அகநானூறு
புறநானூறு
நற்றிணை
கலித்தொகை
Additional Questions

கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்

Answer

கீழே காணப்பெறுவனவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக

Answer

"எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி" எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை

Answer

கீழே காணப்படுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.

Answer

பொருந்தாத விடையைக் குறிப்பிடுக :

Answer

கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. "முதுமொழிக் காஞ்சி" இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், "அறவுரைக் கோவை" என்றும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

Answer

விடைத் தேர்க
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையைக் கூறுவது.
III. பத்துப்பாட்டுள்மிகுதியான அடிகளை உடையது.

Answer

"நாட்டுப் புற இயலின் தந்தை" என அழைக்கப்படுபவர்

Answer

சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?

Answer

பொருந்தா இணையினைக் காண்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us