Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் பண்புப் பெயர்ப்புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?

தன்னொற்றிரட்டல்
அடியகரம் ஐயாதல்
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
இடையுகரம் இய்யாதல்
Additional Questions

பெருமை + களிறு=பெருங்களிறு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு

Answer

"நல்லொழுக்கம் ஒன்றே - பெண்ணே
நல்ல நிலை சேர்க்கும்
புல்லொழுக்கம் தீமை - பெண்னே
பொய்யுரைத்தல் தீமை"
- இப்பாடலில் உள்ள விளிச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Answer

"சேர்" என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்

Answer

கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?

Answer

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) ஏற்றப்பாட்டு1. ஒருவகை மீன்
(b) நாரை2. நீர்நிலை
(c) குறவை3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு
(d) குளம்4. கொக்கு வகை

Answer

கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.
"ஊழி பெயரினும் தாம்பெயரார் ____________
___________________"

Answer

"நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

Answer

சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்

Answer

ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்

Answer

ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us