Easy Tutorial
For Competitive Exams

ஒலி வேறுபாடறிந்து பொருத்துக

(a) ഖலை1.பொந்து
(b) வளை2. மீன்வகை
(c) வாளை3. மரவகை
(d) வாழை4. மீன்பிடி வலை

4 3 2 1
1 2 3 4
3 4 1 2
2 4 1 3
Additional Questions

கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?
I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்

Answer

நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?

Answer

பொருந்தா ஒன்றைத் தோக

Answer

இராசராச சோழனுலாவைப் பாடியவர்

Answer

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) மாணிக்கவாசகர்1. திருத்தொண்டத்தொகை
(b) ஆண்டாள்2. தாண்டகவேந்தர்
(c) சுந்தரர்3. திருக்கோவை
(d) திருநாவுக்கரசர்4. நாச்சியார் திருமொழி

(a) (b) (c) (d)

Answer

"முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று கூறியவர்?

Answer

காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க

Answer

"இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் பார்?

Answer

மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?

Answer

கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலை எழுதியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us