Easy Tutorial
For Competitive Exams

காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க

தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்
திரைக்கவித்திலகம் அ. மருதகாசி பாடல்கள் என்னும் தலைப்பில் அ. மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது
நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா.கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்
காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு
Additional Questions

"இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் பார்?

Answer

மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?

Answer

கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலை எழுதியவர்

Answer

"மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்"

Answer

மு. மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?

Answer

"வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தவர்

Answer

"தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி" என்ற நூலை வெளியிட்ட கவிஞர்

Answer

பட்டியல் I-ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

பட்டியல் Iபட்டியல் II
புனைபெயர்இயற்பெயர்
(a) புதுமைப்பித்தன்1.செகதீசன்
(b) ஈரோடு. தமிழன்பன்2. எத்திராஜ்
(c) வாணிதாசன்3. முத்தையா
(d) கண்ணதாசன்4.சொ.விருத்தாசலம்

(a) (b) (c) (d)

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை

Answer

பொருட்டன்று- பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us