Easy Tutorial
For Competitive Exams

ஒரு வகுப்பில் தரவரிசையின் அடிப்படையில் மேலிருந்து 7வது இடத்தில் கலா இருக்கிறாள். சுமதியை விட 3 இடங்கள் முன்னிலையிலும், கலாவைவிட 2 இடங்கள் பின்னிலையிலும் ரம்யா இருக்கிறாள். கமதிற்குப் பின்னால் 4 பேர்கள் உள்ளனர் எனில் அந்த வகுப்பில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ?

20
16
18
21
Additional Questions

1,2,3,4 மற்றும் 5 என்ற புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. 1 க்கு மேலாக 5ம்
2 க்கு கீழாக 3ம் இருந்தன. 2 க்கு மேலாக 1 ம் 3 க்கு கீழாக 4ம் இருந்தன எனில் மேற்கண்ட அமைப்பு முறையில் உயரத்தில் இருந்த புத்தகம் எது?

Answer

கீழ்க்கண்டவற்றில் இனத்தோடு சேராதது எது?

Answer

35 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் கார்த்திக்கின் தரவரிசை 17 எனில் கடைசியிருந்து கார்த்திக்கின் தரவரிசை என்ன?

Answer

ரியாஷா ஒரு வீட்டை ரூ.2775000க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை ரூ.225000க்கு அழகுபடுத்தி அதை 40% இலாபத்திற்கு விற்றார் எனில் அந்த வீட்டின் விற்பனை விலை என்ன?

Answer

3 : 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் விகிதம் 12 : 23 என மாறினால் இரண்டாவது எண்ணின் மதிப்பு

Answer

6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் இணைந்து ஒரு வேலையை முடிக்க 10 நாட்கள் தேவைப்படும். 26 ஆண்கள் 48 சிறுவர்கள் இணைந்து அதே வேலையை 2 நாட்களில் முடிப்பர். எனில் 15 ஆண்கள் 20 சிறுவர்கள் சேர்ந்து அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்?

Answer

ஒரு தொகை தனிவட்டியில் 20 வருடங்களில் இரு மடங்காகிறது எனில் வருடத்திற்கான வட்டி வீதமானது

Answer

3 வீட்டுச் சாமான்களின் சராசரி விலை ரூ 15000 அவற்றின் விலைகள் 3 : 5 :7 என்ற விகிதத்தில் இருந்தால் மிக குறைந்த விலையில் உள்ள விட்டுச்சாமானின் விலை என்ன?

Answer

ஒரு பூந்தோட்டம் சாய் சதுர வடிவில் உள்ளது. அதன் மூலைவிட்டங்கள் 18மீ, 25மீ எனில் பூந்தோட்டத்தின் பரப்பளவு காண்க.

Answer

மதிப்பு காண்க : 964^2 - 36^2

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us