அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
சைவம், முதிர்வு, தொகுதி, வாழ்த்து, நியாயம்
சைவம், தொகுதி, நியாயம், முதிர்வு, வாழ்த்து
தொகுதி, சைவம், முதிர்வு, நியாயம், வாழ்த்து
தொகுதி, சைவம், நியாயம், வாழ்த்து, முதிர்வு
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
"பாரதியார் சிறந்த கவிஞர்; நாட்டுப் பற்று மிக்கவர்; தமிழர் ஒருமைப்பாட்டை விரும்பினார்” - இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. |
Answer |
"வயலில் நேற்று ஆடுகள் மேய்ந்தில” - இது எவ்வகை வாக்கியம் ? |
Answer |
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக. |
Answer |
பின்வரும் தொடர்களுள் ஒழுங்கான சொற்றொடரைக் கண்டு எழுதுக. |
Answer |
வழு உச் சொல் நீங்கிய தொடரை எழுதுக. |
Answer |
“பெறு” என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயர் |
Answer |
பொருத்துக : a) வண்மை தீட்டும் கோல் 1. புனையா ஓவியம் b) ஓவியம் வரையப்பட்ட இடம் 2. சித்திர சபை c) இறை நடனம் 3. எழுதெழில்அம்பலம் d) கரிர்வண்டால் வரையப்பட்ட 4. வட்டிகை ஓவியம் |
Answer |
பிரித்தெழுதுக : "செவியிற்சுவை" |
Answer |
அகர வரிசைப்படி அமைந்த சரியான விடை எது? |
Answer |
"பூம்புனல்" என்னும் சொல் எவ்வாறு பிரியும்? |
Answer |