Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட எந்த நூல் "கோல்" என்னும் அடைமொழி பெற்று வரும்?

குறிஞ்சிப்பாட்டு
நெடுநல்வாடை
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
Additional Questions

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை (2):
(அ) கிரணம்(1)மரம்
(ஆ) புள்(2) மலர்
(இ) தரு(3) பறவை
(ஈ)அலர்(4) ஒளிக்கதிர்

Answer

கீழ்கண்ட சொற்றொடர்களுள் சரியானதை தேர்வு செய்க

Answer

"எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் -- புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்" - இவற்றில் எதுகைச் சொற்களை தேர்வு செய்க

Answer

"இறுகுதல்" இதன் வேர்ச்சொல் காண்க

Answer

"கோழி" -- இதன் சரியான ஒலிமரபை காண்க

Answer

"பயில்தொறும்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக

Answer

ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியுமானால் அது ..........என அழைக்கப்படும்

Answer

தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? -- எவ்வகை வாக்கியம்?

Answer

சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்க.

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)அவைக்களம்(1)செல்வம்
(ஆ)செருக்களம்(2)வேதகால நீதி
(இ)வேதநெறி(3)அரசவை
(ஈ)உடைமை(4) போர்க்களம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us