Easy Tutorial
For Competitive Exams

ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியுமானால் அது ..........என அழைக்கப்படும்

நேரிசை ஆசிரியப்பா
ஆசிரியப்பா
குறள் வெண்பா
வெண்பா
Additional Questions

தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? -- எவ்வகை வாக்கியம்?

Answer

சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்க.

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)அவைக்களம்(1)செல்வம்
(ஆ)செருக்களம்(2)வேதகால நீதி
(இ)வேதநெறி(3)அரசவை
(ஈ)உடைமை(4) போர்க்களம்

Answer

மெய் எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

Answer

"தேர்" இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை (2):
திணை-சிறுபொழுது
(1)குறிஞ்சி(அ)மாலை
(2)முல்லை(ஆ)ஏற்பாடு
(3)மருதம்(இ)யாமம்
(4) நெய்தல்(ஈ)நண்பகல்
(5) பாலை(உ)வைகறை

Answer

தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆன நூல் எது?

Answer

"இசை" -- இதன் எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும்

Answer

"இழையணி" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பை காண்க

Answer

"பகல் செல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us