Easy Tutorial
For Competitive Exams

மனோன்மணியத்தை இயற்றியவர்

சுந்தரம் பிள்ளை
சுந்தர முனிவர்
சுந்தரர்
சுந்தர மூர்த்தி
Additional Questions

செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?

Answer

பெரிய புராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்

Answer

சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?

Answer

பொருளறிந்து பொருத்துக :
(a) தடக்கர் - கரடி
(b) எண்கு - காட்சி
(c) வள்உகிர் - பெரிய யானை
(d) தெரிசனம் - கூர்மையான நகம்

Answer

குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர்

Answer

கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?

Answer

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?

Answer

"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள் ! - மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்” இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?

Answer

குறுந்தொகை நூலின் பா- வகை யாது?

Answer

துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் .
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us