Easy Tutorial
For Competitive Exams

"பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

நம்பகத்தன்மை
அவசியமாக்குதல்
கொடூரத்தன்மை
அவசரமாக்குதல்
Additional Questions

வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"இருதலைக் கொள்ளி எறும்பைப் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer

"அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

Answer

தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர் ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.

Answer

கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் - சீர்மோனையை எடுத்தெழுதுக.

Answer

ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்டு - சீர்மோனையை எடுத்தெழுதுக.

Answer

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் - இயைபுத் தொடையினைச் சுட்டுக.

Answer

பட்டியல் 1ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - சொல்பட்டியல் II - பொருள்
1. புள்அ. போற்றும்
2. தருக்கள்ஆ. மனம்
3. ஏத்தும்இ. பறவை
4. அகம்ஈ. மரங்கள்

குறியீடுகள் :1 2 3 4

Answer

பட்டியல் 1ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I -நூல்பட்டியல் II - நூலாசிரியர்
1. சங்கொலிஅ. பகழிக் கூத்தர்
2. கனிச்சாறுஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
4. தமிழ்விடு தூதுஈ. பெருஞ்சித்திரனார்

குறியீடுகள் : 1 2 3 4

Answer

பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் Iபட்டியல் II
1.பூஞ்சோலைஅ.இராமலிங்க அடிகள்
2.கைவளைஆ.கவிஞர் இலத்தூர்
3.ஜீவகாருண்ய ஒழுக்கம்இ.திருவள்ளுவர்
4.உலகப் பொதுமறைஈ.அருள்தந்தை சி.மணி வளவன்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us