Easy Tutorial
For Competitive Exams

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் __________ போல் தோற்றம் அளிப்பவையாகும்.

மாக்னா சாசனம், 1215
பட்டயச் சட்டம், 1813
அறிவுறுத்தல் செயற்கருவி, 1935
ஒழுங்குபடுத்தும் சட்டம், 1773
விடை தெரியவில்லை
Additional Questions

பொருத்துக :

(a) சர்க்காரியா ஆணையம்-1. தமிழ்நாடு அரசாங்கம்
(b) இராஜமன்னார் குழு-2. அகாலி தளம்
(c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம்-3. உச்சநீதிமன்றம்
(d) பொம்மை தீர்ப்பு-4. மத்திய அரசாங்கம்

Answer

கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.

(a) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-1. 1980
(b) சட்ட அளவியல் சட்டம்-2. 1955
(c) அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-3. 2009
(d) கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம்-4. 1986

Answer

பொருத்துக.

(a) வராகமிகிரர்-1. மருத்துவர்
(b) காளிதாசர்-2.அகராதியியல் ஆசிரியர்
(c) அமரசிம்ஹா-3.சமஸ்கிருத புலவர்
(d) தன்வந்திரி- 4.வானியல் அறிஞர்

Answer

கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான என்பவரால் கொண்டு வரப்பட்டது.

Answer

கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. சமஸ்கிருதம்
2. தெலுங்கு
3. மலையாளம்
4. தமிழ்

Answer

பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.

Answer

அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.

அகழ்வாராய்ச்சி இடங்கள்-மாவட்டம்
(a) கீழடி-1.தூத்துக்குடி
(b) கொற்கை-2.அரியலூர்
(c) கங்கை கொண்ட சோழபுரம்-3.தஞ்சாவூர்
(d) குரும்பன்மேடு-4.சிவகங்கை

Answer

இந்தியாவின் ‘மின்னியல் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது ?

Answer

ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக. (Phy)

மின்கூறு-மின்கூறின் பயன்பாடு
(a) கால்வனோ மீட்டர்-1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது
(b) வோல்ட் மீட்டர்-2. மின்னோட்டத்தை அளவிட
(c) அம்மீட்டர்-3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட
(d) மின்தடையாக்கி-4.மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய

Answer

முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us