Easy Tutorial
For Competitive Exams

`சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்` எனக் கூறியவர்?

பாரதிதாசன்
விவேகானந்தர்
சுபாஷ் சந்திர போஸ்
திலகர்
Additional Questions

`சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்`- இவ்வடியைப் பாடியவர்

Answer

பொருத்தமான விடையை எழுதுக: `துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்`-

Answer

`களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே` - என்று கூறியவர்

Answer

அழுது அடியடைந்த அன்பர்

Answer

மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த `ஞானசாகரம்` இதழைத் தூய தமிழில் எங்ங்ணம் பெயர் மாற்றம் செய்தார்?

Answer

` ஜல்லிக்கட்டு` என்னும் எருதாட்டத்தை வைத்து `வாடிவாசல்` எனும் நாவலை எழுதியவர்-----------

Answer

திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?

Answer

தமிழ் உரைநடையின் தந்தை என மெச்சத் தகுந்தவர்

Answer

`முத்தொள்ளாயிரம்`- இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்

Answer

பொருத்துக:
(a) சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us