Easy Tutorial
For Competitive Exams

`மணிமேகலை வெண்பா`வின் ஆசிரியர் யார்?

பாரதியார்
பாரதிதாசன்
திரு. வி. க.
கவிமணி
Additional Questions

1942 - ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான
`பர்மா வழி நடைப்பயணம்` நூலின் ஆசிரியர்

Answer

`ஆனந்தத்தேன்` நூலின் ஆசிரியர்

Answer

அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க
(a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(b) திவ்வியகவி 2. வாணிதாசன்
(c) கவிஞரேறு 3. பாரதியார்
(d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(а) (b) (c) (d)

Answer

பொருத்துக:
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)

Answer

வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர்---------

Answer

`பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள` என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

Answer

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்

Answer

வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்

Answer

`நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே`
- இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.

Answer

`முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை` - இதில் மகடூஉ என்பது-------

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us