47308.ஒரு தொப்பியின் அடக்க விலை ரூ.80.90 மற்றும் அதன் நட்ட சதவீதம் 10% ஆகும். எனில் அத்தொப்பியானது எந்த விலைக்கு விற்கப்பட்டிருக்கும்?
ரூ.60.12
ரூ.59.5
ரூ.72.81
ரூ.80.85
Explanation:
ஒரு தொப்பியின் அடக்க விலை = ரூ.80.90
நட்ட சதவீதம் = 10%
விற்ற விலை = ரூ.80.90 க்கு (100 - 10)%
தொப்பியின் விற்ற விலை = (80.90 * (90/100)
= ரூ.72.81
நட்ட சதவீதம் = 10%
விற்ற விலை = ரூ.80.90 க்கு (100 - 10)%
தொப்பியின் விற்ற விலை = (80.90 * (90/100)
= ரூ.72.81
47309.ஒருவர் 80 கி.கி சர்க்க ரையை ரூ.13.50 க்கும், 120 கி.கி சர்க்க ரையை ரூ.16 க்கும் வாங்கி அவற்றை ஒன்றாகக் கலந்து என்ன விலைக்கு விற்றால் 16% இலாபமாகப் பெறுவார்?
ரூ. 25.30
ரூ. 22.80
ரூ. 18.50
ரூ. 17.40
Explanation:
கலக்கப்பட்ட சர்க்க ரையின் அளவு = 200 கி.கி
கலக்கப்பட்ட 200 கி.கி சர்க்க ரையின் அடக்க விலை = ரூ. (80 * 13.50) + (120 * 16)
= ரூ. (1080 + 1920) = ரூ. 3000
விற்ற விலை = ரூ. 3000 ல் 116% = ( 3000 * (116/ 100) ) = ரூ. 3480
கலக்கப்பட்ட 200 கி.கி சர்க்கரையின் விற்ற விலை (கிலோவிற்கு) = 3480 / 200
ஒரு கிலோ கலக்கப்பட்ட சர்க்கரையின் விலை = ரூ. 17.40
கலக்கப்பட்ட 200 கி.கி சர்க்க ரையின் அடக்க விலை = ரூ. (80 * 13.50) + (120 * 16)
= ரூ. (1080 + 1920) = ரூ. 3000
விற்ற விலை = ரூ. 3000 ல் 116% = ( 3000 * (116/ 100) ) = ரூ. 3480
கலக்கப்பட்ட 200 கி.கி சர்க்கரையின் விற்ற விலை (கிலோவிற்கு) = 3480 / 200
ஒரு கிலோ கலக்கப்பட்ட சர்க்கரையின் விலை = ரூ. 17.40
47310.ராகுல் என்பவர் ஒரு மனை ரூ. 6,75,958 வீதம் இரு மனைகளினை வாங்குகிறார். பின்பு, ஒன்றை 16% இலாபத்திற்கும், மற்றொன்றை 16% நட்டதிற்கும் விற்கிறார் எனில், அவர் அடைந்த இலாப் அல்லது நட்ட சதவீதத்தினைக் காண்க.
விடை:
விடை:
3.65%
6.15%
2.56%
1.15%
Explanation:
இத்தகைய சூழ்நிலையில் நட்டம் மட்டுமே இருக்கும். ஆகவே, இதற்கு விற்ற விலை முக்கியமானதல்ல.
நட்டம் % = [(பொதுவான நட்டம் மற்றும் இலாபம்%) / 10 ]$^2$
= [ 16 / 10 ]$^2$ %
= [8/5]$^2$%
= [ 64 / 25 ] %
ராகுல் அடைந்த நட்ட சதவீதம் = 2.56%
நட்டம் % = [(பொதுவான நட்டம் மற்றும் இலாபம்%) / 10 ]$^2$
= [ 16 / 10 ]$^2$ %
= [8/5]$^2$%
= [ 64 / 25 ] %
ராகுல் அடைந்த நட்ட சதவீதம் = 2.56%
47311.ஒரு காய்கறி விற்பனையாளர் 70 கி.கி உருளைக்கிழங்கினை ரூ. 420 க்கு வாங்கி, கிலோகிராம் ரூ. 6.50 வீதம் விற்பனை செய்கிறார் எனில், அவர் அடைந்த இலாப சதவீதத்திளைக் காண்க,
8 %
7 * 1/3 %
8 * 1/3 %
6 * 1/3 %
Explanation:
ஒரு கி.கி உருளைக்கிழங்கின் அடக்க விலை = ரூ. (420/70) = ரூ. 6
ஒரு கி.கி உருளைக்கிழங்கின் விற்பனை விலை = ரூ. 6.50
இலாபம் % =[ (6.50 - 6) / 6* (100)] %
= [ (0.50 / 6) * 100 ] %
=( 50 / 6] % = [ 25 / 3 ] %
இலாபம் % = 8 * 1/3 %
ஒரு கி.கி உருளைக்கிழங்கின் விற்பனை விலை = ரூ. 6.50
இலாபம் % =[ (6.50 - 6) / 6* (100)] %
= [ (0.50 / 6) * 100 ] %
=( 50 / 6] % = [ 25 / 3 ] %
இலாபம் % = 8 * 1/3 %
47312.ஒரு ஸ்கூட்டியை ரூ.13,600 க்கு விற்பனை செய்யும்பொழுது 15% நட்டம் ஆகிறது எனில், அதன் அடக்க விலை என்ன?
ரூ. 10000
ரூ.16,000
ரூ. 25000
ரூ. 4000
Explanation:
நட்டம் = 15%
விற்ற விலை = ரூ. 13,600
அடக்க விலை = ((100) / ( 100 - நட்டம்%))
விற்ற விலை = (100 / (100 - 15) * 13600
= (100/85) * 13600
= ரூ.16,000
விற்ற விலை = ரூ. 13,600
அடக்க விலை = ((100) / ( 100 - நட்டம்%))
விற்ற விலை = (100 / (100 - 15) * 13600
= (100/85) * 13600
= ரூ.16,000