47255.வினோத் ரூ.12,000க்கு இசைக்கருவிகளை வாங்கினார். விற்பனை வரி விகிதம் 8% எனில், அவர் செலுத்த வேண்டிய விற்பனை வரி, மொத்த தொகை ஆகியவற்றைக் காண்க.
ரூ.960, ரூ.12,960
ரூ.1000, ரூ.13,960
ரூ.800, ரூ.12,800
ரூ.850, ரூ.12,850
Explanation:
இசைக்கருவிகளின் மதிப்பு = ரூ.12,000
விற்பனை வரி விகிதம் = 8%
விற்பனை வரித்தொகை = (8/100) * 12000 =960
விற்பனை வரித்தொகை= ரூ.960
வினோத் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை = 12,000 + 960 =12960
வினோத் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை = ரூ.12,960
விற்பனை வரி விகிதம் = 8%
விற்பனை வரித்தொகை = (8/100) * 12000 =960
விற்பனை வரித்தொகை= ரூ.960
வினோத் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை = 12,000 + 960 =12960
வினோத் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை = ரூ.12,960
47261.ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டி வீதத்தில் ஆண்டுக்கு 5% வட்டியும், 8 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ரூ. 840 ஆனது கிடைக்கிறது எனில், அதே அளவு தொகையினை 5 ஆண்டுகளில் பெற தனிவட்டியினைக் காண்க.
6%
8%
4%
9%
Explanation:
தனிவட்டி தொகை = ரூ. 840
வட்டி = 5%
காலம் = 8 ஆண்டுகள்
அசல் = ரூ. [(100 * 840) / (5 * 8)1 = ரூ. 2100
P = ரூ. 2100
தனிவட்டி தொகை = ரூ. 840
காலம் = 5 ஆண்டுகள்
வட்டிவீதம் = [ (100 * 840) / (2100 * 5) ]%
வட்டிவீதம் = 8%
வட்டி = 5%
காலம் = 8 ஆண்டுகள்
அசல் = ரூ. [(100 * 840) / (5 * 8)1 = ரூ. 2100
P = ரூ. 2100
தனிவட்டி தொகை = ரூ. 840
காலம் = 5 ஆண்டுகள்
வட்டிவீதம் = [ (100 * 840) / (2100 * 5) ]%
வட்டிவீதம் = 8%
47262.ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 6 வருடங்கள் மற்றும் 9 வருடங்களுக்கு ஒரே தனிவட்டி வீதத்தில் வட்டியானது கணக்கிடப்படுகிறது எனில், அவ்விருவருடங்களில் பெறப்பட்ட வட்டித்தொகையின் விகிதத்தினைக் கணக்கிடுக.
3 : 4
3 : 2
2 : 3
4 : 3
Explanation:
அசல் தொகையினை P எனவும், வட்டியினை R எனவும் கொள்வோம்.
தேவையான விகிதம் =[ (P *R* 6)/100 ] / [ (P * R * 9)/100)
= (6PR) / (9PR)
= 6/9
தேவையான விகிதம் = 2:3
தேவையான விகிதம் =[ (P *R* 6)/100 ] / [ (P * R * 9)/100)
= (6PR) / (9PR)
= 6/9
தேவையான விகிதம் = 2:3
47263.16, ரூ. 800 ஆனது குறிப்பிட்ட தனிவட்டியில் ரூ.956 ஆக 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கிறது. ஆகவே, தனிவட்டியானது 4% அதிகரித்தால் ரூ. 800 ஆனது 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் தொகையினைக் காண்க.
1542
950
1052
1208
Explanation:
தனிவட்டி தொகை = ரூ. (956 - 800) = ரூ. 156
வட்டி = [(100 * 156) / (800 * 3) 1% = 6.5%
புதிய வட்டி = [ (6* (112) + 4]% = 10.5%
புதிய வட்டி = ரூ. [ (800 * 10.5 * 3)/100 ] = ரூ. 252
3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் தொகை = ரூ. (800 + 252) = ரூ. 1052
வட்டி = [(100 * 156) / (800 * 3) 1% = 6.5%
புதிய வட்டி = [ (6* (112) + 4]% = 10.5%
புதிய வட்டி = ரூ. [ (800 * 10.5 * 3)/100 ] = ரூ. 252
3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் தொகை = ரூ. (800 + 252) = ரூ. 1052
47264.ஒரு பழைய மகிழுந்தின் விலை ரூ. 45,000, அதன் விலை 15% குறைக்கப்படுமேயானால் புதிய விலை என்னவாக இருக்கும்?
ரூ. 35800
ரூ. 36250
ரூ. 38250
ரூ. 42584
Explanation:
புதிய விலை = 100 % - 15 % = 85 %
45000 ல் 85 % = (45000 * 85)/ 100 =
மகிழுந்தின் புதிய விலை = ரூ. 38250
45000 ல் 85 % = (45000 * 85)/ 100 =
மகிழுந்தின் புதிய விலை = ரூ. 38250
47265.ஒரு வருடத்திற்கு எவ்வளவு வட்டிவீதம் நிர்ணயிக்கப்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையானது 16 வருடங்களில் இரட்டிப்பாகும்?
5%
6.25%
8%
7.28%
Explanation:
அசல் = P பிறகு,
தனிவட்டி = P
காலம் = 16 ஆண்டுகள்
வட்டிவீதம் = [ (100 * P) / (P * 16)]%
= ஆண்டுக்கு [6.25]%
தனிவட்டி = P
காலம் = 16 ஆண்டுகள்
வட்டிவீதம் = [ (100 * P) / (P * 16)]%
= ஆண்டுக்கு [6.25]%
47266.ஒரு இயந்திரத்தின் விலையில் ஆண்டுக்கு 10% மதிப்பு குறைகிறது எனில், 2 ஆண்டுக்குப் பின்பும், இரு ஆண்டுக்கு முன்பும் அந்த இயந்திரத்தின் மதிப்பினைக் காண்க. இயந்திரத்தின் தற்போதைய விலை 1,62,000 ஆகும்.
ரூ.131220, ரூ.200000
ரூ.127890, ரூ.198760
ரூ.105856, ரூ.568975
ரூ.131220, ரூ.100000
Explanation:
இயந்திரத்தின் தற்போதைய விலை = 1,62,000
இரு ஆண்டுகளுக்கு பின் இயந்திரத்தின் விலை = $(162000 * (1 - (10/100))^2))$
= 162000 * (9/10) * (9/10)
= ரூ.131220
இரு ஆண்டுகளுக்கு முன் இயந்திரத்தின் விலை
= $(162000 / (1 - (10/100))^2) $
= 162000 * (10/9) * (10/9)
= ரூ.200000
இரு ஆண்டுகளுக்கு பின் இயந்திரத்தின் விலை = $(162000 * (1 - (10/100))^2))$
= 162000 * (9/10) * (9/10)
= ரூ.131220
இரு ஆண்டுகளுக்கு முன் இயந்திரத்தின் விலை
= $(162000 / (1 - (10/100))^2) $
= 162000 * (10/9) * (10/9)
= ரூ.200000
47267.ஒரு குறிப்பிட்ட அசலுக்கு தனிவட்டி வீதத்தில் 3 வருடங்களில் ரூ.815 ம், 4 வருடங்களில் ரூ.854 ம், கிடைக்கிறது எனில் அசலினைக் காண்க.
ரூ. 796
ரூ. 658
ரூ. 715
ரூ. 698
Explanation:
ஒரு வருடத்திற்கு தனிவட்டி = ரூ. (854 - 815) = ரூ.39 3 வருடங்களுக்கு தனிவட்டி = ரூ. (39 * 3) = ரூ.117
அசல் = ரூ. (815 - 117) = ரூ. 698
அசல் = ரூ. 698
அசல் = ரூ. (815 - 117) = ரூ. 698
அசல் = ரூ. 698
47268.ரூ.800 க்கு தனிவட்டி வீதத்தில் ரூ.920 என்ற தொகையை 3 ஆண்டுகளில் தருகிறது. பிறகு வட்டியானது 3% அதிகரிக்கிறது எனில், புதிய தொகையினைக் காண்க.
ரூ. 450
ரூ. 992
ரூ. 892
ரூ. 647
Explanation:
தனிவட்டி தொகை = ரூ. [920 - 800 ] = ரூ. 120
அசல் = ரூ. 800 காலம் = 3 ஆண்டுகள்
வட்டிவீதம் R = [ (100 * 120) / (800 * 3) ]%
R = [ 12000 / 2400 ] = 5%
புதிய வட்டிவீதம் = (5 + 3 )% = 8%
புதிய தனிவட்டி தொகை = ரூ. [(800 * 8 * 3) / (100)]
= ரூ. 192
புதிய தொகை = ரூ. [ 800 + 192 ] = ரூ. 992
அசல் = ரூ. 800 காலம் = 3 ஆண்டுகள்
வட்டிவீதம் R = [ (100 * 120) / (800 * 3) ]%
R = [ 12000 / 2400 ] = 5%
புதிய வட்டிவீதம் = (5 + 3 )% = 8%
புதிய தனிவட்டி தொகை = ரூ. [(800 * 8 * 3) / (100)]
= ரூ. 192
புதிய தொகை = ரூ. [ 800 + 192 ] = ரூ. 992
47269.ரூ.64 ஆனது தனிவட்டி வீதத்தில் ரூ.83.20 ஆக 2 ஆண்டுகளில் கிடைக்கிறது எனில், அதே தனிவட்டி வீதத்தில் ரூ.86 ஆனது 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி தொகையினைக் காண்க
ரூ. 251.12
ரூ. 197
ரூ. 164.54
ரூ.137.60
Explanation:
அசல் p = ரூ. 64,
I= ரூ. (83.20 - 64) = ரூ.19.20
காலம் = 2 வருடங்கள்
ஆகையால், வட்டிவீதம் = [ (100 * 19.20) / (64 * 2) ]%
= 1920/128 = 15%
இப்பொழுது, அசல் = ரூ.86,
வட்டி = 15%,
காலம் = 4 வருடங்கள்
தனிவட்டி = ரூ. [(86 * 15 * 4) / 100 ]
= ரூ. (5160/100) = ரூ. 51.60
4 வருடங்களுக்கு கிடைக்கும் தனிவட்டி தொகை = ரூ. (86 + 51.60)
4 வருடங்களுக்கு கிடைக்கும் தனிவட்டி தொகை = ரூ. 137.60
I= ரூ. (83.20 - 64) = ரூ.19.20
காலம் = 2 வருடங்கள்
ஆகையால், வட்டிவீதம் = [ (100 * 19.20) / (64 * 2) ]%
= 1920/128 = 15%
இப்பொழுது, அசல் = ரூ.86,
வட்டி = 15%,
காலம் = 4 வருடங்கள்
தனிவட்டி = ரூ. [(86 * 15 * 4) / 100 ]
= ரூ. (5160/100) = ரூ. 51.60
4 வருடங்களுக்கு கிடைக்கும் தனிவட்டி தொகை = ரூ. (86 + 51.60)
4 வருடங்களுக்கு கிடைக்கும் தனிவட்டி தொகை = ரூ. 137.60
47270.ரூ.4016.25 க்கு ஆண்டுக்கு 9% என்ற வீதத்தில் தனிவட்டியானது கணக்கிடப்படுகிறது எனில், 5 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகையினைக் காண்க.
ரூ.6587
ரூ.5794
ரூ.7316
ரூ.8925
Explanation:
அசல் = ரூ. [ (100 * 4016.25) / (9 * 5)] = ரூ. (4016251 45)
5 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகை = ரூ. 8925
5 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகை = ரூ. 8925
47271.ஒரு குறிப்பிட்ட தொகையானது 2 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 1008 என்ற தொகையினையும், 3*(1/2) ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 1164 என்ற தொகையினையும் தருகிறது எனில், அசலினையும், வட்டிவீதத்தினையும் காண்க.
அசல் = ரூ. 800, வட்டி = 13%
அசல் = ரூ. 550, வட்டி = 11%
அசல் = ரூ. 751, வட்டி = 19%
அசல் = ரூ. 850, வட்டி = 20%
Explanation:
1*(1/2) ஆண்டுக்கு தனிவட்டி = ரூ. (1164 - 1008) = ரூ. 156
2 ஆண்டுகளுக்கு தனிவட்டி = ரூ. [156 * (2/3) * 2] = [ 52 * 4] = ரூ. 208
அசல் = ரூ. (1008 - 208) = ரூ. 800
வட்டிவீதம் = [ (100 * 208) (800 * 2) ]%
வட்டிவீதம் = 13%
2 ஆண்டுகளுக்கு தனிவட்டி = ரூ. [156 * (2/3) * 2] = [ 52 * 4] = ரூ. 208
அசல் = ரூ. (1008 - 208) = ரூ. 800
வட்டிவீதம் = [ (100 * 208) (800 * 2) ]%
வட்டிவீதம் = 13%
47272.ரூ.800 தனிவட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.956 தொகையானது பெறப்படுகிறது. ஆனால் வட்டியானது 4% அதிகரிக்குமேயானால் ரூ.800 க்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் வட்டித்தொகையினைக் காண்க.
ரூ.150
ரூ.252
ரூ.346
ரூ.225
Explanation:
காலம் n = 3 ஆண்டுகள்
அசல் p = ரூ.800
தனிவட்டி I = ரூ. (956 - 800) = ரூ.156
I = pnr/100
156 = (800 * 3 * r) / 100
வட்டிவீதம் r= [ (100 * 156) / (800 * 3) ]% = 6.5%
புதிய வட்டிவீதம் = [6 .5 + 4]% = 10.5%
புதிய தனிவட்டிதொகை = ரூ. [800 * 3 * 10.5/100] = ரூ.252
அசல் p = ரூ.800
தனிவட்டி I = ரூ. (956 - 800) = ரூ.156
I = pnr/100
156 = (800 * 3 * r) / 100
வட்டிவீதம் r= [ (100 * 156) / (800 * 3) ]% = 6.5%
புதிய வட்டிவீதம் = [6 .5 + 4]% = 10.5%
புதிய தனிவட்டிதொகை = ரூ. [800 * 3 * 10.5/100] = ரூ.252
47273.ஒரு கணினியின் விலை ரூ. 20,000. ஒரு நிறுவனம் இத்தொகையை 10% வட்டியுடன் 36 மாதத் தவணையாகத் தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு?
ரூ. 222
ரூ. 450
ரூ. 635
ரூ. 722 (தோராயமாக)
Explanation:
கணினியின் விலை = ரூ. 20,000,
வட்டி ஆண்டொன்றுக்கு = 10%
காலம் = 36 மாதங்கள் (3 ஆண்டுகள்).
மொத்த வட்டி = 20000 * (10 /100) * 3 = ரூ. 6000
செலுத்த வேண்டுய மொத்த தொகை = 20000 + 6000
= ரூ. 26,000
மாதத் தவணை = மொத்த தொகை / மொத்த மாதங்கள்
= 26000 / 36
= ரூ. 722.22
= ரூ. 722 (தோராயமாக)
வட்டி ஆண்டொன்றுக்கு = 10%
காலம் = 36 மாதங்கள் (3 ஆண்டுகள்).
மொத்த வட்டி = 20000 * (10 /100) * 3 = ரூ. 6000
செலுத்த வேண்டுய மொத்த தொகை = 20000 + 6000
= ரூ. 26,000
மாதத் தவணை = மொத்த தொகை / மொத்த மாதங்கள்
= 26000 / 36
= ரூ. 722.22
= ரூ. 722 (தோராயமாக)
47274.ரூ.100 என்ற தொகைக்கு தனிவட்டி வீதத்தில் ரூ.252 ஆனது 2 ஆண்டுகள் 4 மாதங்களுக்கு கிடைக்கிறது எனில், ஒரு வருடத்திற்கு தனிவட்டியினைக் கணக்கிடுக.
6 * (3/4)%
4 * (4/3)%
8 * (1/2)%
2 * (3/4)%
Explanation:
காலம் = 2 வருடங்கள் 4 மாதங்கள் = 2* (1/3) வருடங்கள் =7/3 வருடங்கள்
வட்டிவீதம் =[ (100 * 252 * 3) 1(1600 * 7) ]%
வட்டிவீதம் = 6 * (3/4)%
வட்டிவீதம் =[ (100 * 252 * 3) 1(1600 * 7) ]%
வட்டிவீதம் = 6 * (3/4)%