Easy Tutorial
For Competitive Exams

ரூ.100 என்ற தொகைக்கு தனிவட்டி வீதத்தில் ரூ.252 ஆனது 2 ஆண்டுகள் 4 மாதங்களுக்கு கிடைக்கிறது எனில், ஒரு வருடத்திற்கு தனிவட்டியினைக் கணக்கிடுக.

6 * (3/4)%
4 * (4/3)%
8 * (1/2)%
2 * (3/4)%
Explanation:
காலம் = 2 வருடங்கள் 4 மாதங்கள் = 2* (1/3) வருடங்கள் =7/3 வருடங்கள்
வட்டிவீதம் =[ (100 * 252 * 3) 1(1600 * 7) ]%
வட்டிவீதம் = 6 * (3/4)%
Additional Questions

வினோத் ரூ.12,000க்கு இசைக்கருவிகளை வாங்கினார். விற்பனை வரி விகிதம் 8% எனில், அவர் செலுத்த வேண்டிய விற்பனை வரி, மொத்த தொகை ஆகியவற்றைக் காண்க.

Answer

ரூ.5000 என்ற தொகைக்கு தனிவட்டி வீதத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 1750 கிடைக்கிறது. இருப்பினும் வட்டிவீதத்தில் 2% அதிகரிப்பின் கிடைக்கும் அதிகரித்த வட்டித்தொகையினைக் காண்க.

Answer

ரூ.10000 க்கு 5 சதவீத தனி வட்டி வீதம் 4 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டி எவ்வளவு?

Answer

ரூ. 900 திற்கு தனிவட்டி 4.5% என்ற வீதத்தில் கணக்கிடப்பட்டால் எத்தனை ஆண்டுகளின் வட்டித்தொகை ரூ. 81 யை அடையும்?

Answer

ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 9800 எனவும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 12005 எனவும் கிடைத்தால் ஒரு ஆண்டிற்கான வட்டிவீதத்தினைக் காண்க.

Answer

ஆண்டொன்றிற்கு 18% தனி வட்டி தரும் குழுமத்தில் ரஹீம் ரூ.10000 - ஐ முதலீடு செய்தார் எனில், 5 வருடங்களுக்குப் பிறகு அவர் பெறும் வட்டியினைக் காண்க.

Answer

ஒரு குறிப்பிட்ட தொகையானது 2 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 1008 என்ற தொகையினையும், 3*(1/2) ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 1164 என்ற தொகையினையும் தருகிறது எனில், அசலினையும், வட்டிவீதத்தினையும் காண்க.

Answer

ரூ.800 தனிவட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.956 தொகையானது பெறப்படுகிறது. ஆனால் வட்டியானது 4% அதிகரிக்குமேயானால் ரூ.800 க்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் வட்டித்தொகையினைக் காண்க.

Answer

ஒரு கணினியின் விலை ரூ. 20,000. ஒரு நிறுவனம் இத்தொகையை 10% வட்டியுடன் 36 மாதத் தவணையாகத் தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு?

Answer

ரூ.100 என்ற தொகைக்கு தனிவட்டி வீதத்தில் ரூ.252 ஆனது 2 ஆண்டுகள் 4 மாதங்களுக்கு கிடைக்கிறது எனில், ஒரு வருடத்திற்கு தனிவட்டியினைக் கணக்கிடுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us