25977." உலக அழகி " ( MISS WORLD ) பட்டம் வென்ற இந்தியாவின் முதல் பெண்?
ரீட்டா பரியா
ஐஸ்வர்யா ராய்
சுஷ்மிதா சென்
ஐரின் ஸ்கிலீவா
25978.முதன் முதலில் இந்தியாவில் எங்கு பங்கு சந்தை ( STOCK EXCHANGE ) ஆரம்பிக்கப்பட்டது?
மும்பை
நாக்பூர்
கொல்கத்தா
டெல்லி
25981.இந்தியாவில் தோல் பதனிடும் தொழிற்சாலை அதிகளவில் உள்ள மாநிலம்?
குஜராத்
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
25982.GMT நேரத்திற்கும் IST -நேரத்திற்கும் மணி அளவில் உள்ள வேறுபாடு?
12 மணி நேரம்
7 1/2 மணி நேரம்
6 1/2 மணி நேரம்
51/2 மணி நேரம்
34133." உலக அழகி " ( MISS WORLD ) பட்டம் வென்ற இந்தியாவின் முதல் பெண்?
ரீட்டா பரியா
ஐஸ்வர்யா ராய்
சுஷ்மிதா சென்
ஐரின் ஸ்கிலீவா
34134.முதன் முதலில் இந்தியாவில் எங்கு பங்கு சந்தை ( STOCK EXCHANGE ) ஆரம்பிக்கப்பட்டது?
மும்பை
நாக்பூர்
கொல்கத்தா
டெல்லி
34137.இந்தியாவில் தோல் பதனிடும் தொழிற்சாலை அதிகளவில் உள்ள மாநிலம்?
குஜராத்
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
34138.GMT நேரத்திற்கும் IST -நேரத்திற்கும் மணி அளவில் உள்ள வேறுபாடு?
12 மணி நேரம்
7 1/2 மணி நேரம்
6 1/2 மணி நேரம்
51/2 மணி நேரம்