6293.சரியான விடையைக் காண்க
கன்னியாகுமரி : விவேகனந்தர்
குறிஞ்சி சாலை : ஸ்ரீ அரவிந்தர்
ஹனுமான் மந்திர் : காந்திஜி
சபர்மதி ஆசிரமம் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
6296.கீழ்க்கண்ட வாக்கியங்களில் குறியீடுகளைப் பயன்ப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்:
கோட்பாடு(A): பேக்கலைட் ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும்.
காரணம்(R): இறுகிய பிளாஸ்டிக் குகள் வெப்பப்படுத்தும் போது இறுகிய நிலையை அடைந்துவிடுகின்றன.
கீழ்க்காணும் குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
கோட்பாடு(A): பேக்கலைட் ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும்.
காரணம்(R): இறுகிய பிளாஸ்டிக் குகள் வெப்பப்படுத்தும் போது இறுகிய நிலையை அடைந்துவிடுகின்றன.
கீழ்க்காணும் குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை ஆனால் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம் அல்ல.
(A) சரி
(A)தவற
6297.கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப்பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?
மாநிலப் பட்டியல்
மத்தியப் பட்டியல்
பொதுப் பட்டியல்
இவை அனைத்தும்
6299.தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது
விஷ்ணு கோபா
முதலாம் மகேந்திரவர்மன்
முதலாம் மகேந்திரவர்மன்
இரண்டாம் நந்திவர்மன்
6300.டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு
ஒளியின் அளவு
ஒலியின் அளவு
கதிர்வீச்சின் அளவு
வெப்பத்தின் அளவு
6301.முகமது கஜினி இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததற்கு முக்கிய காரணம் என்ன?
இஸ்லாம் சமயத்தைப் பரப்புவதற்கு
அரசை விரிவுபடுத்த
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்ல
பொழுது போக்குக்காக
6302.தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிகப்படும் நாள்
ஜூன் 5 ஆம் தேதி
அக்டோபர் 3 ஆம் தேதி
ஆகஸ்ட் 20 ஆம் தேதி
டிசம்பர் 2 ஆம் தேதி
6304.எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
விதி-356
விதி-360
விதி-352
விதி-350
6305.சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது
கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்
மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள்
பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில்
சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்
6306.1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம்
5 நிமிடம்
24 மணி
4 நிமிடம்
2 நிமிடம்