கீழ்க்கண்ட வாக்கியங்களில் குறியீடுகளைப் பயன்ப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்:
கோட்பாடு(A): பேக்கலைட் ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும்.
காரணம்(R): இறுகிய பிளாஸ்டிக் குகள் வெப்பப்படுத்தும் போது இறுகிய நிலையை அடைந்துவிடுகின்றன.
கீழ்க்காணும் குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை ஆனால் (R) என்பது (A)-ன் சரியான விளக்கம் அல்ல.
(A) சரி
(A)தவற
Additional Questions
கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப்பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்? |
Answer |
தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம் |
Answer |
தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது |
Answer |
டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு |
Answer |
முகமது கஜினி இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததற்கு முக்கிய காரணம் என்ன? |
Answer |
தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிகப்படும் நாள் |
Answer |
தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு |
Answer |
எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது? |
Answer |
சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது |
Answer |
1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம் |
Answer |