Easy Tutorial
For Competitive Exams

சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது

கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்
மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள்
பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில்
சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்
Additional Questions

1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம்

Answer

கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்
5, 7, 9, 17, 23, 37

Answer

சரியான விடையைக் காண்க

Answer

கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது?

Answer

23½° வட அட்ச ரேகை இதை குறிகின்றது

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் குறியீடுகளைப் பயன்ப்படுத்தி சரியான விடையைத் தேர்வு செய்:
கோட்பாடு(A): பேக்கலைட் ஒரு இறுகிய பிளாஸ்டிக் ஆகும்.
காரணம்(R): இறுகிய பிளாஸ்டிக் குகள் வெப்பப்படுத்தும் போது இறுகிய நிலையை அடைந்துவிடுகின்றன.

கீழ்க்காணும் குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

Answer

கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப்பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?

Answer

தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம்

Answer

தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது

Answer

டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us