Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) திராவிட இயக்கம்,அரசியல் கட்சிகளும் திட்டங்களும் Prepare QA

55862.புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர் ?
F.W.எல்லிஸ்
மறைமலையடிகள்
பரிதிமாற் கலைஞர்
இரட்டைமலை சீனிவாசன்.
55863.1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என முன் மொழிந்தவர் யார்?
எஸ். இராமநாதன்
ஈ.வே. ராமசாமி
காமராஜர்
சி. என். அண்ணாதுரை
55864.டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
பிரதீபா பட்டீல்
ஜானகி ராமச்சந்திரன்
ரஸியா பேகம்
கிரண்பேடி
55865.தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது
காங்கிரஸ்
நீதிக்கட்சி
சுதந்திரக் கட்சி
சுயராஜ்யக் கட்சி
55866.பொருத்துக
திராவிடர் இல்லம் - நடேசனார்
தொழிலாளன் - இரட்டைமலை சீனிவாசன்
தனித்தமிழ் இயக்கம் - மறைமலையடிகள்
ஜீவிய சரித்திர சுருக்கம் - . சிங்காரவேலர்
1 4 3 2
1 3 2 4
1 2 3 4
3 2 1 4
Share with Friends