Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஆங்கில – பிரெஞ்சு ஆதிக்கப் போட்டி (கர்நாடகப் போர்கள்)-(carnatic Wars b/w French and British) Prepare QA

55593.அன்வாருதீன் ------------இன் நவாப் ஆவார்
கர்நாடகா
சூரத்
வங்காளம்
55594.ஆற்காடு ----------------இன் தலைநகர் ஆகும்
மாஹி
கர்நாடகா
மும்பை
55595.ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களை இந்தியாவை விட்டு துரத்திய ஆண்டு
கி.பி. 1753
கி.பி. 1763
கி.பி. 1723
55596.--------------- போர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் பிரதிபலிப்பாகும்
முதல் கர்நாடகப் போர்
இரண்டாம் கர்நாடகப் போர்
மூன்றாம் கர்நாடகப் போர்
55597.முஷபர் ஜங்கை ---------------------- ஆதரித்தனர்
டச்சுக்காரர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
55598.--------------- பாண்டிச்சேரி உடன்படிக்கையின் போது முடிவுக்கு வந்தது.
முதல் கர்நாடகப் போர்
இரண்டாம் கர்நாடகப் போர்
மூன்றாம் கர்நாடகப் போர்
55599.அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
கி.பி 1755
கி.பி.1765
கி.பி. 1745
55600.இரட்டை ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தியவர்
கிளைவ்
டியூப்ளோ
ஹைதர் அலி
55601.கர்நாடகப் போர்கள் ------------ ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்றது
1736-1740
1740-1744
1746-1763
55602.பிளாசிப்போர் -------------- ஆண்டு நடைபெற்றது.
1764
1757
1765
Share with Friends