Easy Tutorial
For Competitive Exams
GS - Indian History (வரலாறு) சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Prepare QA Page: 2
47861.கீழ்க்கண்ட வாக்கியங்களில் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பானவற்றை கவனி:
1. எழுத்துப் பணி செய்வோர், முத்திரைகள் தயாரிப்போர், கட்டடப் பணியாளர்கள், மரச்சாமான்கள், பொம்மைகள் படைப்போர் மற்றும் பிற கைவினைஞர்கள் எனத் தொழிலாளர் பலர் இருந்தனர்,
2. விளையாட்டுப் பொருள்கள் இங்குக் காணப்படவில்லை,
3. காளை, குதிரை, எருது, ஆடு, பன்றி, கழுதை, ஒட்டகம் போன்ற கால்நடைகள் வளர்த்தனர்.
1, 3 மட்டும் சரி
1, 2 மட்டும் சரி
2 மட்டும் 3 சரி
2 மற்றும் 3தவறு
47862.மொஹெஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு என்ன பொருள்?
கோட்டைப் பகுதி
இடுகாட்டு மேடு
காலிபங்கன்
புதையுண்ட நகரம்
47863.கீழ்கண்ட வாக்யங்களைக் கவனி:
1. சிந்து சமவெளி நகரின் நகர நிருவாகம் (உள்ளாட்சி அமைப்பு ) சிறப்பாக செயல்பட்டிருந்தது.
2. சிந்து சமவெளி மக்கள் பாபிலோனியா, சுமேரிய, எகிப்து மெசபடோமியா போன்ற நாடுகளுடன் கடல் வணிகம் செய்தனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47864.சிந்து சமவெளி நகரின் உயரமான கோட்டை பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சீட்டாடல்
கோட்டைப்பகுதி
புதையுண்ட நகரம்
காலிபங்கன்
Share with Friends